ஆன்மிகம்
சுவாதி பூஜை
கடன் தொல்லைகள் தீரவும், நோய்கள் அகலவும், எதிரிகளின் பயம் நீங்கவும் சிறப்பு சுவாதி பூஜை, சங்கல்பம் - காலை 8:00 மணி; அபிஷேகம் - 9:00 மணி; அலங்காரம் - 10:30 மணி; மஹா மங்களாரத்தி - 11:30 மணி; சாத்துமுறை - மதியம் 12:30 மணி; தீர்த்த பிரசாதம் வழங்கல் - 1:00 மணி; பிரகாரம் வலம் வருதல் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், காளிதாசா சாலை, மைசூரு. தொடர்புக்கு: 93421 88323.
பிரம்மோத்சவம்
அபிஷேகம் - காலை 6:00 மணி; நாதஸ்வரம் கச்சேரி - காலை 7:30 மணி; மகா மங்களாரத்தி - காலை 9:30 மணி; சிறப்பு பூஜை - காலை 11:30மணி; அன்னதானம்- பகல் 1:00 மணி ; பக்தி இசைக்கச்சேரி - மாலை 6:00 மணி; பரத நாட்டிய கலை நிகழ்ச்சி- மாலை 7:00 மணி; ஜெய் ஸ்ரீராம் சுந்தர காண்டம் சொற்பொழிவு; ஊஞ்சல் சேவை- இரவு 8:00 மணி; மெல்லிசை கச்சேரி - இரவு 8:30 மணி. 'தங்க ரதம்' நித்யோத்சவ பவனி - இரவு 10:30 மணி. இடம்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன் பேட்டை.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பிரம்மரத உத்சவம்
ஸ்ரீசாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்ரீ மஹாபலேஸ்வரா சுவாமி பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, ஸ்ரீமத் திவ்ய பிரம்மரத உத்சவம், ஹம்சவாகனம், நடேச உத்சவம் - மாலை 6:50 முதல் இரவு 7:15 மணி வரை. இடம்: ஸ்ரீ மஹாபல்லேஸ்வரா கோவில், சாமுண்டி மலை, மைசூரு.
பொது
கைத்தறி கண்காட்சி
இந்தியன் தஸ்த்கர் கைத்தறி, கைவினை கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.
கைவினை கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: காந்தி சில்ப் பஜார், ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், மைசூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
தமிழ் தாசன் ஹோலி - மதியம் 12:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104 பார், 65, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
லேட் நைட் காமெடி ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, சர்ச் தெரு, அசோக் நகர்.
லேட் நைட் காமெடி - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: டாக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
காமெடி அட் ஜே.பி., நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, ஜே.பி., நகர்.

