sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...

/

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : மார் 23, 2026 01:44 AM

Google News

ADDED : மார் 23, 2026 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வசந்த நவராத்திரி மஹோத்சவம்

 திராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி மஹோத்சவத்தை ஒட்டி, மஹா அபிஷேகம், சப்தசஷ்டி பாராயணம், லலிதோபக்யானா பாராயணம், ஸ்ரீசக்கர அர்ச்சனை - காலை 8:30 மணி; விவித கணபதி, ஸ்ரீ வன்சகல்பலதா ஸ்ரீ வித்யா கணேச பாராயண ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.

ராமோத்சவா

 ஸ்ரீ கணபதி சேவா மண்டலி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு ராமோத்சவத்தை ஒட்டி இசை நிகழ்ச்சிகள் - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: கணபதி கோவில், முதல் பிளாக், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.

ராமநவமி திருவிழா

 46 ம் ஆண்டு ராமநவமி திருவிழாவை முன்னிட்டு அபிஷேகம் சிறப்பு அலங்காரம்- காலை 10:00 மணி; பக்த ஆஞ்சநேய சுவாமி உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில், சுவர்ண குப்பம், ராபர்ட் சன் பேட்டை, தங்கவயல்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தேவர தசிமையா ஜெயந்தி

 மாவட்ட நிர்வாகம், கன்னடம், கலாசார துறை, மைசூரு மாநகராட்சி, தேவர தசிமையா ஜெயந்தி சமிதி சார்பில் தேவர தசிமையா ஜெயந்தி ஊர்வலம் - காலை 9:00 மணி. இடம்: கோட்டே ஆஞ்சநேய சுவாமி கோவில் அருகில், மைசூரு.

இசை நிகழ்ச்சி

 ஸ்ரீ கிருஷ்ண கான சபா சார்பில் ஸ்ரீ முத்துசுவாமி தீக் ஷிதர் ஜெயந்தியை ஒட்டி, மதுரி கவுசிக்கின் பாடல், பித்வி பாஸ்கரின் வயலின், நந்தன் காஷ்யப்பின் மிருதங்கம் - மாலை 6:00 மணி. இடம்: ஆழ்வார் கலா பவன், மூன்றாவது ஸ்டேஜ், கோகுலம், மைசூரு.

 ஞானபாரதி மற்றும் தேவகீதம் நல அறக்கட்டளை சார்பில் ஹரிஹரன், அசோக் சகோதரர்களின் பாடல், மத்துார் ஸ்ரீநிதியின் வயலின், ரவிசங்கரின் மிருதங்கம், ரகுநந்தன் வியாசராவின் கடம் - மாலை 6:00 மணி. இடம்: ஞானபாரதி வளாகம், குவெம்பு நகர், மைசூரு.

இலவச மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.

 லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

 ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us