ஆன்மிகம்
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, பூத வாகன உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
ஸ்ரீ ராமநவமி
அபிஷேகம், நிவேதனம் ,மகா மங்களாரத்தி - காலை 6:00 மணி.
பானகம், மோர், பயிறு வகை பிரசாத வினியோகம் - காலை 11:00 மணி. அன்னதானம் - பகல் 1:00 மணி. ஊஞ்சல் சேவை,பக்தி பஜனை - மாலை 6:00 மணி.
சிங்காரி மேளம், நாதஸ்வரம், கோலாட்டம் நிகழ்ச்சிகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆஞ்சநேய மூர்த்தி சுவாமி தேர் பவனி. இடம்: ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி திருக் கோவில், பி.எம்.சாலை, ஆண்டர்சன் பேட்டை, தங்கவயல்.
அபிஷேகம் புஷ்ப அலங்காரம் சிறப்பு பூஜைகள் பிரசாத வினியோகம் கலை 10:00 மணி.
அஸ்த அபய ஆஞ்சநேய சுவாமி உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், சொர்ண குப்பம், ராபர்ட் சன் பேட்டை.* ஸ்ரீ ராமநவமியை ஒட்டி, கண ஹோமம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ பகவான் மாருதி கோவில், மாணிக்யவேல் மேன்ஷன், அரண்மனை சாலை, பெங்களூரு.
ஸ்ரீ தியாகராஜ சங்கீ சபா நல அறக்கட்டளை சார்பில் சுதர்சனின் கர்நாடக இசை, ஸ்ருதியின் வயலின், குமாரசாமியின் மிருதங்கம், ரமேசின் மோர்சிங் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ ராம மந்திரா, ஜெயநகர், மைசூரு.
வசந்த நவராத்திரி மஹோத்சவம்
திராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி மஹோத்சவத்தை ஒட்டி, மஹா அபிஷேகம், சப்தசஷ்டி பாராயணம், லலிதோபக்யானா பாராயணம், ஸ்ரீசக்கர அர்ச்சனை - காலை 8:30 மணி; ஸ்ரீ வித்யா ஷோதசர துர்கா ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.
பிரம்மோத்சவம்
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலின் பிரம்மோத்சவம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, மகா மங்களாரத்தி - காலை 7:00 மணி.
அன்னதானம் பகல் 1: 00 மணி, பக்திசை, பஜனை - மாலை 6:00 மணி. புஷ்ப பல்லக்கு - மாலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில், பிச்சஹள்ளி, ராபர்ட் சன் பேட்டை.
ஸ்ரீ கணபதி சேவா மண்டலி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு ராமோத்சவத்தை ஒட்டி, ஹரிதாச கைங்கர்ய சத்சங்க குழுவினரின் தேவரநாமம் - மாலை 6:30 மணி; த்வாகர ஹெக்டேயின் கனக ஜானகி, ஆனந்த பத்மநாப பதக்கின் இசை நிகழ்ச்சிகள் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: கணபதி கோவில், முதல் பிளாக், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
இலவச மருத்துவ முகாம்
ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், 3வது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.
லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு & கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, 5வது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
காமெடி
ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
டில்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, 4வது பிளாக், கோரமங்களா.

