sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக... 

/

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : மார் 27, 2026 05:30 AM

Google News

ADDED : மார் 27, 2026 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, ஹம்சவாகன உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

ஸ்ரீ ராமநவமி

 ஸ்ரீ ராமநவமியை ஒட்டி, பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 7:30 மணி; மங்களாரத்தி, பக்தி பாடல்கள் - 10:30 மணி; பூஜை, பக்தி பாடல்கள் - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 9:30 மணி. இடம்: ஸ்ரீ பகவான் மாருதி கோவில், மாணிக்யவேல் மேன்ஷன், அரண்மனை சாலை, பெங்களூரு.

 அபிஷேகம் - காலை 6.30 மணி; ஹோமம் -- 8.30 மணி; தரிசனம் - 10.30 மணி; பூர்ணாஹூதி - 11.30 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்தம் பிரசாதம் வழங்கல் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில், 100 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. தொடர்புக்கு: 95381 48661.

 ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, சுனில் கர்க்யானின் பாடல்; கேசவ் மோகன் குமாரின் வயலின், பிரசாந்தின் மிருதங்கம்; சுவாமியின் கன்ஜீரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

 ஸ்ரீ கணபதி சேவா மண்டலி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு ராமோத்சவத்தை ஒட்டி, பல்லாரி ராகவேந்திரனின் தேவரநாமம், வித்யா சங்கர் சுவாமிகளின் மிருதங்கம், துமகூரு யசஷ்வியின் வயலின், நாகராஜின் தபலா, ஆனந்த கிருஷ்ண சுவாமியின் ரிதம்பேட் - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: கணபதி கோவில், முதல் பிளாக், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.

 ஸ்ரீ ராமபுத்யாத்யா சபா நல அறக்கட்டளை சார்பில் 136ம் ஆண்டு ஸ்ரீராமோத்சவ சங்கீத உத்சவத்தை ஒட்டி, சூர்ய காயத்ரி குழுவினரின் இசை நிகழ்ச்சி - மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீமதி ஆலம்மன திருமணி மண்டபம், ஸ்ரீராம்பேட், மைசூரு.

 ஸ்ரீ ராம சேவா மண்டலி சார்பில் 73ம் ஆண்டு ராமோத்சவத்தை ஒட்டி, ஹமந்தராஜு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீஆவனி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, ஒன்பதாவது குறுக்கு சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.

 மாலினி யின் ஹரிகதை சொற்பொழிவு - காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை; ஸ்ரீ சீதா ராம பஜனை மண்டலியின் பஜனை - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை; ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் - இரவு 8:45 மணி. இடம்: ஸ்ரீ ராம மந்தி ரா, ஜெயநகர், மைசூரு.

 பிரபந்த சேவா காலம், அர்ச்சனை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், பானகம், மோர், பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

 அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 6:00 மணி. பானகம் ,மோர், பயறு வகை பிரசாதம் வினியோகம்- காலை: 11:00 மணி. அன்னதானம்- பகல் 1:00; அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி நகர் வலம்- 1:30 மணி. இடம்: வீரஆஞ்சநேய சுவாமி திருக்கோவில், சொர்ண குப்பம், ராபர்ட்சன் பேட்டை.

 அபிஷேகம், நிவேதனம், புஷ்ப அலங்காரம், மஹா மங்களாரத்தி- காலை 6:00 மணி; பானகம், மோர், பயறு வகை பிரசாதம் வினியோகம் -காலை : 11:00 மணி. அன்னதானம் -பகல் 1:00 மணி; புஷ்ப பல்லக்கு - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில், பி.எம்.சாலை, ஆண்டர்சன்பேட்டை, தங்கவயல்.

 சுவாமிக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி, பானகம், மோர், பிரசாதம் வினியோகம்-; காலை 9:00 முதல் 10:00 மணி வரை. இடம்: கோதண்ட ராமாகோவில், ராம நவமி விழாக்குழு, 3வது, 4வது குறுக்கு சாலை, ராபர்ட்சன் பேட்டை.

 அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், காலை, 10:00 மணி. இடம்: ராமானுஜர் சித்தாந்த சபை, கென்னடிஸ் 3வது வட்டம், உரிகம், தங்கவயல்.

 அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம்- காலை, 10:00 மணி. இடம்: பக்த ஆஞ்சநேய சுவாமி கோவில், வெங்கடரமண சுவாமி கோவில் வளாகம், ராபர்ட்சன்பேட்டை.

 அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - காலை 9:00 மணி. ராம கோடி பக்தி பஜனை- காலை, 11:00 மணி முதல் அன்னதானம் பகல் 1:00 மணி; இடம்: வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் , பொட்டேப்பள்ளி கிராமம், ராபர்ட் சன் பேட்டை.

 விசேஷ பூஜை, சுவாமி அலங்காரம், மங்களாரத்தி, பிரசாத வினியோகம்.-காலை: 9:00 மணி. இடம்: ராமர் கோவில், 1 பி.ஓ. பிளாக் , மாரி குப்பம், தங்கவயல் .

வசந்த நவராத்திரி மஹோத்சவம்

 திராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 17 ம் ஆண்டு வசந்த நவராத்திரி மஹோத்சவத்தை ஒட்டி, மஹா அபிஷேகம், சப்தசஷ்டி பாராயணம், லலிதோபக்யானா பாராயணம், ஸ்ரீசக்கர அர்ச்சனை - காலை 7:00 மணி; ஸ்ரீ சங்கரஹ மஹா நவ சண்டி யாகம் - 10:00 மணி; பூர்ணாஹூதி, பலிஹாரனா, மஹாமங்களாரத்தி - மதியம் 1:00 மணி. இடம்: பவுண்டேஷன் வளாகம், மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

இலவச மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 0821 - 2548 231, 87624 09110.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.

 லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

காமெடி

 ஜோ க்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.






      Dinamalar
      Follow us