ஆன்மிகம்
பிரம்ம ரத உத்சவம்
ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, வசனோத்சவா, தவஜவரோஹனா, விருஷ்ப வாகனா - மாலை 4:30 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
ஸ்ரீ ராமநவமி
ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, ராமகிருஷ்ணாவின் பாடல், மஹதியின் வயலின், பிரஹலாத் வரஹசாமியின் மிருதங்கம் - மாலை 4:15 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
ஸ்ரீ ராமசேவா மண்டலி சார்பில் 73ம் ஆண்டு ராமநவமியை ஒட்டி, சாரதா கலா கேந்திரா சார்பில் பஜனை, ராகவேந்திர சிருங்கேரியின் புல்லாங்குழல் வாசிக்கிறார். - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ ஆவனி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, ஒன்பதாவது குறுக்கு சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.
தன்வந்திரி ஹோமம், கலச ஸ்தாபனம் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீராம மந்திரா, ஜெயநகர், மைசூரு.
கவிவிசாரதா பிதாராம் கிருஷ்ணப்பாவின் ஸ்ரீ பிரசன்ன சீதாராமா மந்திரில், 110 வது ராமநவமியை ஒட்டி, சங்கீதா கலாநிதியின் வயலின், கே.வி.பிரசாத்தின் மிருதங்கம், குருபிரசன்னாவின் கஞ்சீரா இசை - மாலை 6:15 மணி. இடம்: சீதாராமா மந்திரா, என்.எஸ்., சாலை, மைசூரு.
பங்குனி உத்திரம்
தீர்த்த காவடிகள், கூடபள்ளி சங்கமம், தீர்த்த அபிஷேகம் - 6:30 மணி; சந்தி பூஜை - 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - 9:00 மணி; உச்சிகால பூஜை - பகல் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 10:00 மணி; கொடி இறக்கம் - மாலை 6:00 மணி. இடம்: பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பி.எச்.சாலை, பத்ரகிரி, சிக்கமகளூரு.
பிரம்மோத்சவம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவம்; பிரபந்த பாராயணம், வேத பாராயணம், திரு ஆராதனம், அனுக்ஞை பிரார்த்தனை, விஸ்வ சேன வழிபாடு, புண்ணியாஹ வாசிப்பு, ரக் ஷா பந்தனா, மிருத் சங்கிராரண், அங்குரார்பணம், கஜரோஹணம், அஷ்டதிக்க பந்தனம், கும்ப வழிபாடு, கலச வழிபாடு, அக்னி பிரதிஷ்டே, சிறப்பு சுதர்சன, நரசிம்ம ஹோமம், லகு பூர்ணாஹுதி, சதுர் மறை சிறப்பு சேச வாகனம்- காலை: 6:00 மணி முதல்; விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், துவஜ கும்ப வழிபாடு, கலச வழிபாடு, மூலமந்திரம், காயத்ரி மந்திரஹோமம், லகு பூர்ணாஹுத்தி, மந்திர புஷ்ப மற்றும் சதுர்மறை, பக்தி பஜனை;- மாலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் சாமிநாதபுரம் அருகே, டேங் பிளாக் டிரைவர் லைன், கோரமண்டல் தங்கவயல்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ் .
இசை
ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.
லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.
கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
காமெடி
ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
டில்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

