sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...

/

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஏப் 14, 2026 06:00 AM

Google News

ADDED : ஏப் 14, 2026 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஸ்ரீ ராமானுஜர் சித்திரை உத்சவம்

 ஸ்ரீ ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவத்தை ஒட்டி தினமும் காலை திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி தீர்த்தம், மங்களா ஸ்நானம், பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

ஸ்ரீ ராமநவமி

 ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, கல்யாண்புரம் அரவிந்தின் பாடல், மத்துார் ஸ்ரீநிதியின் வயலின், அருண் குமாரின் மிருதங்கம், ராமானஜமின் கடம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

அம்பேத்கர் ஜெயந்தி

 அம்பேத்கர் சிலை அமைந்து உள்ள பெமல் நகர், ஸ்கூல் ஆப் மைன்ஸ் சதுக்கம், ஹென்றீஸ், அம்பேத்கர் ஸ்டேடியம், முதல் நிலைக் கல்லுாரி, மில் பிளாக், உரிகம் டாப் லைன், மாரி குப்பம் செல்லப்பா லைன், சவுத் பிளாக், சாம்பியன் ரீப் விக்டரி ஸ்போர்ட்ஸ் கிளப், சிவராஜ்நகர், உரிகம் ஈ.டி., பிளாக், நகராட்சி அலுவலகம், ராபர்ட்சன் பேட்டை அம்பேத்கர் பூங்கா, உரிகம் பேட்டை சதுக்கம், பொட்டேபள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் அம்பேத்கர் சிலைக்குழு சார்பில் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்குதல்; கவுதம் நகர் அசோக தம்ம துாத புத்தர் கோவில், தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, தபால் நிலையங்களில் விழா - - காலை 9:00 மணி முதல்.

ஆயுர்வேத மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சைப் முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 மு தல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு.

 ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர்.

 கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா.






      Dinamalar
      Follow us