sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...

/

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஏப் 21, 2026 02:46 AM

Google News

ADDED : ஏப் 21, 2026 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆதிசங்கராச்சார்யார் ஜெயந்தி

 ஆதிசங்கராச்சார்யார் ஜெயந்தியை ஒட்டி, குரு பிரார்த்தனை, கணபதி பூஜை - காலை 8:30 மணி; பஞ்சாமிர்த அபிஷேகம் - 9:30 மணி; ருத்ர ஹோமம் - 10:30 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 12:00 மணி; பிரகார உத்சவம் - 12:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

பசவ ஜெயந்தி விழா

 பசவண்ணர் ஜெயந்தியை ஒட்டி, பஜனை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஜெகஜோதி பசவேஸ்வரா கோவில், பால்காரர் தெரு, ஹலசூரு.

ஸ்ரீ ராமானுஜர் சித்திரை உத்சவம்

 ஸ்ரீ ராமானுஜர் சித்திரை திருவாதிரை உத்சவத்தை ஒட்டி தினமும் காலை திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி தீர்த்தம், மங்களா ஸ்நானம், பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

 ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மஹோத்சவத்தை ஒட்டி, பல்லக்கு ஊர்வலம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ஸ்ரீ ஆண்டாள் கோவில், ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

இலவச யோகா முகாம்

 சிட்டி வெல்நஸ் யோகா சென்டர் சார்பில் அனைத்து வயதினருக்கும் இலவச யோகா பயிற்சி முகாம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும்; மாலை 6:30 முதல் 7:30 மணி வரையிலும். இடம்: 1252/ஏ, ஸ்ரீ நந்தி ஆர்கேட், இரண்டாவது குறுக்கு, கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.

ஆயுர்வேத மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இரத்தக் கொழுப்புச் சிகிச்சைப் முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை, லலிதாதிரிபுரம் சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 98864 85005 அல்லது 99454 16262.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்பு கள் - காலை 10:30 முதல் 11: 30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி. எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 லெட்ஸ் ஜாம் - மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சர்ஜாபூர் சோசியல், மாரத்தஹள்ளி சாலை, தொட்டகன்னெள்ளி, பெங்களூரு.

 ஜாமிங் அன் பிளக்டு - மாலை 6:00 முதல் 9:20 மணி வரை. இடம்: ப்ளா ப்ளா, 71 - 72, ஜோதி நிவாஸ் கல்லுாரி சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜாமிங் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஜே.பி., நகர் சோசியல், 7, 33வது பிரதான சாலை, ஆறாவது பேஸ், ஜே.பி.நகர்.

 கோலிவுட் தமிழ் நைட் - இரவு 8:45 முதல் அதிகாலை 12:05 மணி வரை. இடம்: 404 பை டி.ஓ.எப்., 4, இரண்டாவது தளம், தாவரகெரே, எஸ்.ஜி., பாளையா.






      Dinamalar
      Follow us