sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 05, 2026 ,சித்திரை 22, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக... 

/

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : மே 04, 2026 10:57 PM

Google News

ADDED : மே 04, 2026 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அங்காரஹ சங்கஷ்ட்டஹர சதுர்த்தி

 அங்காரஹ சங்கஷ்ட்டஹர சதுர்த்தியை ஒட்டி, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

ஆண்டு விழா

 ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி - பாலமுரி கணபதி கோவில் 21ம் ஆண்டு விழாவை ஒட்டி, சங்கஷ்டசதுர்த்தி, பஞ்சாமிர்த அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா கணபதி, அன்னபூர்னேஸ்வரி ஹோமம் - 6:30 மணி; பூர்ணாஹூதி - இரவு 8:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 8:30 மணி. இடம்: கோவில் வளாகம், இரண்டாவது பிரதான சாலை, லட்சுமிபுரம், மைசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 பாலிவுட் நைட் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 நோ லிமிட்ஸ் - இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், எண் 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.

காமெடி

 ஜோக்ஸ் நைட் - இரவு 11:30 முதல் நள்ளிரவு 12:35 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 டூ பீஸ் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டெல்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி ஸ்கொயர், ஒன்பதாவது பி ரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.






      Dinamalar
      Follow us