sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : மே 16, 2026 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 03:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வைகாசி அமாவாசை

 வைகாசி மாத அமாவாசையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 8:00 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; ஊஞ்சல் சேவை - 11:00 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555 - எஸ்.எம்.வேலு

 அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899 - எல்.வி.நாராயணப்பா.

 சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 11:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 - நாகேந்திர பிரசாத்.

 அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609 - வெங்கடேஷ்.

 வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி., அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923 - சுரேஷ்.

சனீஸ்வரர் ஜெயந்தி

 ஸ்ரீ சனீஸ்வரர் ஜெயந்தியை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் - மாலை 6:30 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது, '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 -- 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 - 11:30 மணி வரை; மாலை 4:30 - 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 - 2:00 மணி வரை; 3:00 - மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 - இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 வீக்லி பார்ட்டி - இரவு 8:00 - 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கன்னடம், ஹிந்தி ஜாமிங் - மாலை 6:00 - 7:30 மற்றும் 8:00 - 9:30 மணி வரை. இடம்: தி ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, சஹகார நகர், பைட்ராயனபுரா.

 லைவ் பேண்ட் பாரடைஸ் - இரவு 9:00 - 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி

 பெங்களூரு காமெடி சீன் - இரவு 10:30 - நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜோக்ஸ் நைட் - இரவு 11:30 - நள்ளிரவு 12:35 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 டூ பீஸ் - இரவு 8:30 - 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 11:00 - நள்ளிரவு 12:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டில்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 - 9:40 மணி வரை. இடம்: காமெடி ஸ்கொயர், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us