sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக …. 

 இன்று இனிதாக …. 

 இன்று இனிதாக …. 


ADDED : ஜூன் 01, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

குருபகவான் சிறப்பு பூஜை

 திருக்கணித பஞ்சாங்கபடி குருபகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடக ராசிக்கு இடம்பெயருகிறார். கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மேஷம், ரிஷபம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்வது நல்லது. குருபகவான் இடப்பெயர்ச்சியை முன்னிட்டு, தட்சிணா மூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், ேஹாமம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - காலை 9:00 மணி முதல். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.

திருவிளக்கு பூஜை

 வெள்ளேரி அம்மன் கோவிலில் 33 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி; திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி. இடம்: வெள்ளேரி அம்மன் கோவில், பஜார் தெரு, வண்ணார்பேட்டை, விவேக்நகர்.

ஊஞ்சல் உற்சவம்

 ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதியின் 145ம் ஆண்டு பிரம்மோத்சவத்தை ஒட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் - மதியம் 12:30 மணி; ஊஞ்சல் உற்சவம் மற்றும் பதினொன்று ஆழ்வார்களுக்கும் மங்களாஸாஸனம் - மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, வெங்கடேஸ்வரா லே - அவுட், கவுதமபுரம்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 வீக்லி பார்ட்டி - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 7:30 மற்றும் 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, சஹகார நகர், பைட்ராயனபுரா.

 லைவ் பேண்ட் பாரடைஸ் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி

 பெங்களூரு காமெடி சீன் - இரவு 10:30 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜோக்ஸ் நைட் - இரவு 11:30 முதல் நள்ளிரவு 12:35 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 டூ பீஸ் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டெல்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி ஸ்கொயர், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us