ADDED : ஜூன் 06, 2026 03:55 AM
ஆன்மிகம்
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி
தோட்டக்கலை துறை சார்பில் பாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரியல் பூங்கா, பெங்களூரு.
நடனம்
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
இசை
ஹெரிடேஜ் இந்தியன் கிளாசிக் இசை - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: மீனாட்சி ரங்கமன்சா ஆடிட்டோரியம், 140, கனகபுரா பிரதான சாலை, உத்தரஹள்ளி.
கன்னட ஜாமிங் - மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை; மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
தல வெசஸ் தளபதி -- தமிழ் நைட் கோலிவுட் பார்ட்டி - இரவு 10:00 முதல் அதிகாலை 2:00 மணி வரை. இடம்: கில்லிஸ் 104, 413, 100 அடி சாலை, கே.எச்.பி., பிளாக், கோரமங்களா.
எக்கோஸ் ஆப் சைலன்ஸ் - மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: டேம் குட் ஸ்டூடியோஸ், 10, ஜக்கசந்திரா எக்ஸ்டென்ஷன், முதல் பிளாக், கோரமங்களா.
அந்தாரா இசை நிகழ்ச்சி - மாலை 6:45 முதல் இரவு 8:15 மணி வரை. இடம்: பிரக்ரியா கிரீன் விஸ்டம் ஸ்கூல், 70, சர்ஜாபூர் பிரதான சாலை, சிக்கநாயகனஹள்ளி.
நம்ம ஊரு கச்சேரி - மாலை 3:00 முதல் 5:30 மணி வரை. இடம்: ரங்கஸ்தலா ஆடிட்டோரியம், 101/102, எம்.ஜி., சாலை, சாந்தாலா நகர், சம்பங்கிராம் நகர்.
பஜன் ஜாமிங் - மாலை 6:30 முதல் இரவு 8:10 மணி வரை. இடம்: வேதிக் பவர் யோகா அகாடமி, 6, நான்காவது குறுக்கு, தாசரஹள்ளி பிரதான சாலை, நாராயணபுரா.
காமெடி
ஸ் டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை; 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி. - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: பிரப் கலத்வர்கா, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
டியர் ஜிம் கேரி - மாலை 5:00 முதல் 6:15 மணி வரை. இடம்: தி கோரமங்களா கிளப், 17, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - மதியம் 2:30 முதல் 3:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
டார்க் அண்ட் லேட் - 8:00 முதல் 9:30 மணி வரை; 10:00 முதல் 11:30 மணி வரை; 11:59 முதல் மறுநாள் காலை 1:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, எஸ்.டி.பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.
வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: தி கென்கோ லைப் கபே, ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: கோ ஸ்டாப்ஸ், 754, வெளிவட்ட சாலை, சில்க்போர்டு பஸ் ஸ்டாண்ட் பின்புறம், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
