தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜூன் 28, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஸ்ரீ சுதர்சன, பெரியாழ்வார் ஜெயந்தி உத்சவம் ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி மற்றும் பெரியாழ்வார் ஜெயந்தி உத்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் - காலை 9:30 மணி; மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மதியம் 12:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில், 100 அடி சாலை, இந்திரா நகர். தொடர்புக்கு 95381 48661.

புரி ஜெகந்நாத் ரத யாத்திரை ஸ்ரீ புரி ஜெகந்நாத் கலாசாரம் மற்றும் நல அறக்கட்டளை சார்பில் புரி ஜெகந்நாத் ரத யாத்திரையை ஒட்டி, ஸ்நான பூர்ணிமா - காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஸ்ரீ புரி ஜெகந்நாத் கோவில், வித்யாரண்யபுரம், மைசூரு.

மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ அவது ாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு.

ஆயுர்வேத முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகு வலிக்கான சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 98864 85005.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us