தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : ஜூலை 05, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

7 வது உலக திருக்குறள் மாநாடு

 பு னித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய் மொழி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 7 வது உலக திருக்குறள் மாநாடு - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் அசல் புத்தக காட்சி திறந்து வைத்தல், கன்னட திருக்குறள் மழலையர் நுால் வெளியீடு, சிறப்பு சொற்பொழிவு, திருக்குறள் வளர்ச்சி நுால் வெளியீடு; மதியம் 1:15 மணி, நாட்டியம், ஆய்வரங்கம், ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு, கர்நாடக மாநில தமிழ் அமைப்புகளுக்கு சிறப்பு; பகல் 2:00 மணி: வீர விளையாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு சிறப்பு, சான்றிதழ்; மாலை 4:00 மணி: பாவலர்களுக்கு பாராட்டு; சிலம்பாட்டம் இடம்: புனித ஜோசப் பல்கலைக்கழகம், 36, லால்பாக் சாலை, பெங்களூரு.

சங்கமம்

 பிரதி பதிப்பகம் சார்பில் தமிழ் இலக்கிய ஆளுமைகளின் இலக்கிய சந்திப்பு - காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை. இடம்: தி கிளப் ஹவுஸ், மந்த்ரி பாரடைஸ், அரிகெரே கேட், பன்னரகட்டா சாலை.

ஆயுர்வேத முகாம்

 கா வேரி ஆயுர்வேத கல்லுாரி, மருத்துவமனை சார்பில் இலவச சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம் அருகில், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 91317 99317.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us