தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : ஜூலை 22, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆடி திருவிழா

 ஆடி திருவிழாவை ஒட்டி, வராஹி அம்மனுக்கு, கண்ணாடி அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.

ஆடி ஏகாதசி மற்றும் கல்யாண உத்சவம்

 பாண்டுரங்க சமாஜ் சார்பில் ஆடி ஏகாதசி மற்றும் கல்யாண உத்சவத்தை ஒட்டி, மஹா கணபதி ஹோமம் - காலை 5:30 மணி; ஸ்ரீஆனந்த் கோபால கிருஷ்ணா பாகவதர் குழுவினரின் பஜனை வடிவில் வள்ளி தெய்வயானை திருக்கல்யாணம்; ஆதித்யம் - மதியம் 1:30 மணி; ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பாகவதர் குழுவினரின் பஜனை வடிவில் பத்மாவதி - சீனிவாசர் திருக்கல்யாணம் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ சீதா ராமா கல்யாண மண்டபம், சுப்பையனபாளையா எக்ஸ்டென்ஷன், பானஸ்வாடி பிதரான சாலை, பெங்களூரு.

சண்டி ஹோமம்

 ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் ஸ்ரீ சண்டி ஹோமத்தை ஒட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், யஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - காலை 7:00 மணி; ஸ்ரீ துர்கா கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், சோம கும்ப பூஜை, ரக் ஷாபந்தனம், சோடஷ மாத்ருகா பூஜை, புஸ்தக பூஜை, நவாக் ஷரி ஜபம், ஸ்ரீ தேவி மஹாத்ம்ய நவசண்டி பாராயணம், வேதிகார்ச்சனை, நவாவரண பூஜை, அக்னிகார்யம், பூர்ணாஹூதி, சோடசோபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், பிரம்மபுரம், ஸ்ரீராமபுரம். தொடர்புக்கு: 94484 32389.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

மருத்துவ முகாம்

 ஹே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 89703 22532.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us