தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : ஆக 09, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரதே உத்சவத்தை ஒட்டி, கோ பூஜை, கங்கை பூஜை, விஷ்வக்சேன கணபதி பூஜை, சுத்தி புண்யாஹம், ரக் ஷா பந்தனம், ம்ருதிக சங்கிரகனம், அங்குரார்பனம், பலிஹரணம், கரக ஊர்வலம் - காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.

ஆடி கரக மஹோத்சவம்

 ஆடி கரக மஹோத்சவத்தை ஒட்டி, ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கங்கை பூஜை, கற்பூர சேவை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 8:30 முதல் 11:00 மணி வரை; அன்னதானம் - மதியம் 12:00 மணி; சக்தி கரகம் ஊர்வலம் - மாலை 6:30 மணி; கங்கனம் விசர்ஜனம், கொடியிறக்கம், சுத்த பலி பூஜை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபி ஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

மலர் கண்காட்சி

 சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

பரிசோதனை முகாம்

 வாசன் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம். இடம்: வாசன் கண் மருத்துவமனை, சின்னப்பனஹள்ளி, மாரத்தஹள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us