தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஆக 09, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரதோஷம்

 ஆடி மாத பிரதோசத்தை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நந்திக்கு அபிஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.

 மஹா ருத்ராபிஷேகம், பால பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், சிறப்பு பிரதோஷ அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 3:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.

 நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

 ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் - காமாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம் பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.

 நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் - விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 அபிஷேகம் - 5:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை - 6:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 அபிஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு.

 அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்புசெட்டி சாலை, காக்ஸ்டவுன்.

 அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.

 அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம்.

ஆடி திருவாதிரை

 ஆடி திருவாதிரையை ஒட்டி, பிரபந்த சேவா காலம், சாத்துமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, பகவதி சேவை (விளக்கு பூஜை) - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

மலர் கண்காட்சி

 சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

பரிசோதனை முகாம்

 வாசன் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளி களுக்கு சிறப்பு இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம். இடம்: வாசன் கண் மருத்துவமனை, சின்னப்பனஹள்ளி, மாரத்தஹள்ளி.

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us