தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : ஆக 13, 2026 12:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 12:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரதே உத்சவத்தை ஒட்டி, பால் குடம் ஊர்வலம், ஸ்ரீ நாகம்மா தேவிக்கு மஹா அபிஷேகம் - காலை 8:00 மணி; கலை நிகழ்ச்சிகள் - மாலையில். இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு. தொடர்புக்கு 99809 05225.

மஹா சண்டி ஹோமம்

 ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆடிப்பூர மஹா சண்டி ஹோமத்தை ஒட்டி, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகை சன்னிதியில் அனுக்ஞை, மஹா சங்கல்பம், கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஷோடசமாதருகா பூஜை, தீப பூஜை, புஸ்தக பூஜை, ஸ்ரீச்ணடி கலச பூஜை, துர்கா சபதசதி பாராயணம், கணபதி ஹோமம், நவாக்ஷரி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசாரங்கள், பிரசாத வினியோகம், 64 யோகினி 64 பைரவ பலி பூஜை - மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.

மண்டல பூஜை

 ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

மலர் கண்காட்சி

 சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.

ஆயுர்வேத முகாம்

 காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் முதுகுவலி, பருவமழை காய்ச்சல், தெற்றுக்கு இலவச பரிசோதனை - காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us