தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : ஆக 15, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரதே உத்சவத்தை ஒட்டி, ரத ஹோமம், ஸ்ரீ நாகம்மா தேவி பிரம்ம ரத உத்சவம் - காலை 700 மணி. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு.

மஹா சண்டி ஹோமம்

 ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆடிப்பூர மஹா சண்டி ஹோமத்தை ஒட்டி, யாகசாலை பூஜை, பாராயணம், துர்கா சப்தசதி, 13 அத்யாய ஹோமம், கன்யா சுவாசினி வடுக பிரம்சாரி பூஜை, மங்கள திரவிய சமர்பணம், வசோத்தாரா, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்பிகைக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - காலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.

ஆடி திருவிழா

 ஆடித்திருவிழாவை ஒட்டி, தீபாராதனை, மாவிளக்கு செலுத்துதல் - காலையில்; கும்ப பூஜை, கூழ்வார்த்தல் - மதியம் 1:00 மணி; கும்ப பூஜை, காப்பு அவிழ்த்தல் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 கூழ்வார்த்தல், கும்ப பூஜை - காலையில். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

 ஓம் சக்தி கோவில் 41ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி, கஞ்சி, கூழ்வார்த்தல், அம்மன் வர்ணிப்புடன் சிறப்பு பூஜை - நண்பகல் 12:00 மணி; அன்னதானம் - 1:00 மணி; தீ செட்டி, வேப்பிலை கரங்கள், பால்குடம், பூக்கரகத்துடன், ஓம் சக்தி, பிரத்யங்கிரா தேவி, வாராஹி அம்மன் ஊர்வலம் - மாலை 4:00 மணி; மஹா மங்களாரத்தி, அன்னதானம் - இரவு 9:00 மணி. இடம்: ஓம் சக்தி கோவில், ஷெப்பிங்ஸ் சாலை, சிவாஜி நகர்.

ஆண்டு விழா

 ஓம் சக்தி கோவில் 35ம் ஆண்டு விழாவை ஒட்டி, மஞ்சள் அபிஷேகம் - காலை 10:30 மணி; சாந்தி பூஜை, அபிஷேகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ஓம் சக்தி கோவில், கல்யாண் நகர். தொடர்புக்கு 90353 73797.

 ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, அம்பாலி சேவை ஊர்வலம் - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.

ராதா கல்யாண மஹோத்சவம்

 பக்த பிருந்தாவன் அமைப்பு சார்பில் ராதா கல்யாண மஹோத்சவத்தை ஒட்டி, புதுக்கோட்டை நரசிம்ம பாகவதரின் உஞ்சவிரிதி - காலை 7:30 மணி; ஸ்ரீ ராதா மாதவா கல்யாண உத்சவம், ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வாரமங்களம் - 9:00 முதல் மதியம் 1:30 மணி வரை; மதியம் ஆனந்த் பாகவதர் குழுவினரின் பண்டரி பஜனை - 2:00 முதல் மாலை 5:00 மணி வரை; மாலையில் ஈரோடு மதுசூதனன் பாகவதர் குழுவினரின் ஆஞ்சநேய உத்சவம் - 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேவகி ஆனந்த் சுவர்ணா கன்வென்ஷன் ஹால், பில்லவா சங்கம், 63, பன்னரகட்டா சாலை, பெங்களூரு.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

மலர் கண்காட்சி

 சு தந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முத ல் மாலை 6:30 மணி வரை.

ஆயுர்வேத முகாம்

 காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் முதுகுவலி, பருவமழை காய்ச்சல், தெற்றுக்கு இலவச பரிசோதனை - காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us