தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : செப் 02, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, தரிசனம் - காலை 8:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: இஸ்கான் கோவில், ராஜாஜி நகர்; இஸ்கான் வைகுண்ட மலை, கனகபுரா சாலை, வசந்தபுரா.

சொற்பொழிவு சுவாமி ஞானயோகாந்தாஜியின் கன்னடத்தில் 'ஸ்ரீமத் பகவத் கீதை' சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.

துாய ஆரோக்கிய அன்னை பெருவிழா துாய ஆ ரோக்கிய அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனியில் திருப்பலி - மதியம் 1:30 மணி; மலையாளத்தில் திருப்பலி - மதியம் 2:15 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர்.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தி ல் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தந கர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

நாடக பயிற்சி முகாம் கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை; மறையுரை, கொடியேற்றம் - மாலை 5:30 மணி; நற்கருணை ஆசிர் - 6:30 மணி. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343.

கண்காட்சி பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.bengaluru@gmail.com என்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இசை கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us