தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : செப் 26, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

29ம் ஆண்டு தேர் திருவிழா

 ஜெபமாலை, பிரார்த்தனை- காலை 10:00 மணி; அன்னதானம் -மதியம் 1:00 மணி; ஜெபமாலை , பிரார்த்தனை , மாதா தேர் பவனி - மாலை 6:30 மணி. இடம்: வேளாங்கண்ணி சிற்றாலயம், சிவராஜ் நகர், தங்கவயல்.

பொது

மைசூரு திவான்களுக்கு புகழ் வணக்கம்

 பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் மைசூரு திவான்களுக்கு புகழ் வணக்கம் - காலை 11:00 மணி. இடம்: லிட்டில் பிளவர் பள்ளி அரங்கம், ஸ்ரீராமபுரம்.

திருமண மேடை

 ஆ ஸ்பார்ன் சாலை முதலியார் சங்கத்தின் 40வது திருமண நேர்காணல் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: வி.எஸ்.லோகநாதன் முதலியார் அரங்கம், ஆஸ்பார்ன் சாலை, பெங்களூரு.

பு னித வளனார் பல்கலைக்கழகம்

 புனித வளனார் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா - காலை 10:00 மணி. இடம்: பல்கலைக்கழக வளாகம், லால்பாக் சாலை, பெங்களூரு.

மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை வளாகம், லலிதா - திரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு 0821 - 254 8231, 95918 10699.

விற்பனை, கண்காட்சி

 சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.

இசை

 கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 சாண்டில்வுட், பாலிவுட் பாடல்கள் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, பைட்ராயனபுரா.

 அந்தாஸ் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பத்மாஸ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us