தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின் தடை இடங்கள்:

ஏ.கே.ஆஸ்ரம சாலை, தேவகவுடா சாலை, ஆர்.டி.நகர் முதல் பிளாக், திம்மையா கார்டன், மோடி கார்டன், ராணுவ பகுதிகள், வீரண்ண பாளையா, லும்பினி கார்டன், மரியண்ண பாளையா, பெங்களூரு குடிநீர் வாரிய கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், காபி போர்டு லே – அவுட், கெம்பாபுரா, தாசரஹள்ளி, மாருதி லே – அவுட், புவனேஸ்வரி நகர்.

பி.இ.எல்., கார்ப்பரேட் அலுவலகம், சாணக்யா லே – அவுட், நாகவரா, எம்.எஸ்.ராமைய்யா நார்த் சிட்டி, தனிசந்திரா பிரதான சாலை, ஆசீர்வாத் நகர், அமரஜோதி லே – அவுட், ராச்சேனஹள்ளி பிரதான சாலை, மேஸ்த்ரி பாளையா, ராயல் என்கிளேவ், சீராமபுரா, வி.ஹெச்.பி.சி.எஸ்., லே – அவுட், வீரண்ண பாளையா பிரதான சாலை, பைரப்பா லே – அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us