தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு

இன்றைய மின் தடை: பெங்களூரு


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

மின்தடை இடங்கள்:

சிவனஹள்ளி, ஸ்ரீநிதி லே – அவுட், பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., புட்டேனஹள்ளி, பாவனி, சி.ஆர்.பி.எப்., ராமகொண்டனஹள்ளி, ஐ.வி,ஆர்.ஐ., ஷிர்க் அபார்ட்மென்ட், பி.எம்.எஸ்., ஹாஸ்டல், எலஹங்கா ஐந்தாவது ஸ்டேஜ், அனந்தபுரா, ஹெர்டிகே, சுரதேனபுரா, சத்னஹள்ளி, இஸ்ரோ லே – அவுட், ஆகாஷினாபெஸ்காம், எல்.பி.எஸ்., நகர், ஒய்.என்.கே., ஏ.பி.செக்டர், ஆவலஹள்ளி, எஸ்.என்.ஹள்ளி.

ராஜானுகுன்டே, ஹொன்னேனஹள்ளி, நாகேனஹள்ளி, ஏ.வி.புரா, மாரசந்திரா, சில்வர் ஓக், நெலகுன்டே மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குர்லான், சி.கே.ஏ., அலிஸ்டா, ஜெய் பரத் இண்டஸ்ட்ரீஸ் ஏரியா, டாடா ஆக்வெல், கார்லே, முனேஸ்வரா எப்லோக் பேக்டரி சாலை, ஹெச்.எம்.டி., சாலை, பிளாட்டினம் சிட்டி அபார்ட்மென்ட், பி.எப்.ஓ., என்.டி.ஆர்.ஓ., ஜல சவுதா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

மல்லேஷ் பாளையா, ஜி.எம்.பாளையா, மாருதி நகர், பைரசந்திரா, விஞ்ஞான நகர், ராமேஷ் நகர், அய்யப்பா நகர், கள்ளப்பா லே – அவுட், டாடா ஷெர்வுட், விபூதிபுரா, அதன் சுற்றுப்பகுதிகள், வாஸ்வானி அபார்ட்மென்ட், பிரஸ்டீஜ் வாட்டர் போர்டு, வெப் ஒர்க்ஸ் ஐ.டி., கம்பெனி, சாந்தி நிகேதன் கம்மர்ஷியல் காம்ப்ளெக்ஸ், ஹோட்டல் டென், ஹார்மன் கம்பெனி, பட்டந்துார் அக்ரஹாரா, அஞ்சனி கன்ஸ்ட்ரக்ஷன்.

எஸ்.பி.பி., டச் ஸ்டோன் அபார்ட்மென்ட், சாந்தி நிகேதன் அபார்ட்மென்ட், சான் லோகோ மோடிவ் மற்றும் ஹெர்பர்ட், இ.சி.சி., சாலை, நாயுடு ஹோம், என்.வி.டி,. கம்பெனி, பையர் ஸ்டேஷன், ரெஜெஷ் எக்ஸ்போர்ட்ஸ், ப்ளோசர்வ், என்விஷன், ஹோம்டெக், சத்ய சாயிபாபா மருத்துவமனை, பி.ஐ.பி., டெவலபர், கீர்த்தி சிக்னேச்சர் அபார்ட்மென்ட், சோஸ்மோஸ் கம்பெனி, டோட்டல் என்விரான்மென்ட் அலுவலகம்.

பி.எம்.டபிள்யூ., ஷோரூம், ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல், சில்வர் சாப்ட்வேர், ஹூடி ஓ அண்ட் எம் டோட்டல் என்விரான்மென்ட் அபார்ட்மென்ட், சீகான் கம்பெனி, மகினோ கம்பெனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மின்தடை உள்ள இடங்கள்:

கேப்ஜெமினி, ஐகேட் சதுக்கம், குந்தலஹள்ளி பிரதான சாலை, கிராபைட் சதுக்கம், ராதா ஹோட்டல், பார்ச்சூன் ஹோட்டல், நந்தி டயோட்டா, எல் அண்ட் டி லிமிடெட், எஸ்.எம்.டி., மெடிகல் சர்வீசஸ், ஐடியா, உடுப்பி ஹோட்டல், ஜெஸ்ஸா டென்டல் கேர், வாட்டர் டேங்க் பகுதிகள், பி.எம்.டி.சி., டிப்போ, சென்னம்மா லே – அவுட், எஸ்.ஏ.பி., லேப் லிமிடெட்.

மைண்ட் கேம்ப், மாக்மனே நீயான் கட்டடம், பாக்மனே நீயான் பிளாக், அர்ஜிஹள்ளி, சித்தாபுரா கேட், இ.பி.ஐ.பி., லே – அவுட், இ.பி.ஐ.பி., தொழிற்பகுதி, டி.சி,எஸ்., சாப்ட்வேர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us