தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நவராத்திரி அலங்காரம்



நவராத்திரியை முன்னிட்டு பல கோவில்களில் அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம், தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மஹா மங்களாரத்திக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

 சயனோத்சவம் – ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.

 திருச்செந்துார் முருகன் -– சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.

 கஜலட்சுமி –- ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி.

லேசர் ஷோ



 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தியான நிகழ்ச்சி



 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி



 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

திபெத் ஓவிய பயிற்சி



 திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

இசை



 சாண்டில்வுட், பாலிவுட் பாடல்கள் – மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ராகம் கபே, 59/1, ‘ஜி’ பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, பைட்ராயனபுரா.

 பிக் பாலிவுட் நைட் – இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, அம்பாலிபுரா, கைகொண்டரஹள்ளி.

 அந்தாஸ் நைட் – இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பத்மாஸ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி



 வைல்டு காமெடி நைட்ஸ் – இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 மிட் நைட் காமெடி ஷோ – இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us