தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


ADDED : அக் 30, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

கண்காட்சி

 கவிதா வெங்கடேஷ் என்பவர் நுால்களை கொண்டு உருவாக்கிய, கலை படைப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சி – காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சித்ரகலா பரிஷத், குமாரகிருபா ரோடு.

மருத்துவ முகாம்

 ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை – காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 2548 231.

 காவேரி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை – காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், கே.பி.எல்., லே – அவுட், மைசூரு. தொடர்புக்கு 97317 99317.

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

திபெத் ஓவிய பயிற்சி

 திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

இசை

 பாலிவுட் நைட் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, சம்பங்கி சாலை, மல்லேஸ்வரம்.

 அந்தா க்ஷரி வித் பிரியங்கா – மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.

 ஆப்டர் ஹவர்ஸ் – இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பட்பீ ரெஸ்டோபார் 104, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 டீ ஸ்பில்டு – இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 காக்ரோச் – இரவு 11:15 முதல் அதிகாலை 12:45 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 ஆல்மேஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன் – முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கிசி கோ படானா மத் – இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: கீதா பவன், பேலஸ் குட்டதஹள்ளி, டி.என்.ராமையா லே – அவுட்.

 2 பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, நான்காவது பேஸ், ஜெ.பி. நகர்.

 கோல்டன் ஹவர் – இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: பன்டர் காமெடி கிளப், ராமையா லே – அவுட், கம்மனஹள்ளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us