தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


UPDATED : நவ 24, 2026 12:00 AM

ADDED : நவ 23, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:00 AM ADDED : நவ 23, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருக்கார்த்திகை தீப திருவிழா

 திருக்கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, 308 தீபங்கள் ஏற்றுதல் – மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் – இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.

 கார்த்திகை தீபம் மஹோத்சவத்தை ஒட்டி, நாகலிங்கேஸ்வர், சுப்பிரமணியருக்கு சிறப்பு அபி ேஷகம் – காலை 9.00 மணி; தீபாராதனை – முற்பகல் 11.30 மணி; சிவ தீப தரிசனம் – மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 கார்த்திகை தீபத்தை ஒட்டி 108 சங்கு அபி ேஷகம்; 11:30 மணி மஹா மங்களாரத்தி; மாலை 6;00 ஸ்ரீ அண்ணாமலையார் தீபம் – இடம்: ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில், வண்ணார்பேட்டை.

 ஹோமம், பூஜை – காலை 9:00 மணி; தேர் ஊர்வலம், விநாயகர் கோவிலில் இருந்து ஜோதி ஊர்வலம் – மாலை 6:00 மணி; மஹா தீபம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ யோக முனீஸ்வரன் கோவில், சிவன் ஷெட்டி கார்டன், பெங்களூரு.

 பெரிய சாத்துமுறை – காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

 கோவில் முன் 1,008 தீபம் ஏற்றுதல் – மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிவாஜி நகர்.

 கார்த்திகை தீப பூஜை – மாலை 6:00 மணி, சொக்கப்பனை கொளுத்துதல் – மாலை 6.30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 விஸ்வரூப தரிசனம் – காலை 4:00 மணி; விளா பூஜை – 5:00 மணி; காலை சந்தி பூஜை – 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை – 9:00 மணி; உச்சி கால பூஜை, பிரசாதம் வழங்கல் – மதியம் 12:00 மணி; மகா தீப மங்கள ஜோதி தரிசனம் – அர்த்த ஜாம பூஜை. இடம்: ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ரிகிரி, எம்.சி., ஹள்ளி, பி.எச்., சாலை, சிக்கமகளூரு.

 கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் – மாலை 5:30 மணி. இடம்: தண்டபாணி ஞானமந்திரா, 6 வது பிளாக், ராஜாஜிநகர்.

 வள்ளி, தெய்வானை சமேத சிவ சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடுதல் – மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பாஷ்யம்நகர், ஸ்ரீராமபுரம்.

 தீபம் ஏற்றுதல் – மாலை 6:30 முதல் 7:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

 தீபம் ஏற்றுதல் – இரவு 7:00 முதல் 7:30 மணி வரை. இடம்: மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை அருகில், ஹலசூரு ஏரி.

 தீபம் ஏற்றுதல் – இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு, ஸ்ரீ காடு மல்லேஸ்வரா கோவில், மல்லேஸ்வரம், பேகூர் நாகேஸ்வரா கோவில், பேகூர்.

 தீபம் ஏற்றுதல் – இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – இரவு 7.30 மணி. இடம்: ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில், ஸ்ரீசிவசக்தி வேல் முருகன் கோவில், வண்ணார்பேட்டை

விஷ்ணு தீப திருவிழா

 விஷ்ணு தீப திருவிழாவை ஒட்டி சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் – காலை 7:30 மணி; மஹா மங்களாரத்தி – 11:00 மணி; 1,008 விளக்கு ஏற்றுதல் – மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி – இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீ திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.

 தீபம் ஏற்றுதல் – இரவு 7.00 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – இரவு 7.30 மணி

26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி

 ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, பேலுார் ராமமூர்த்தியின் ஆதித்ய ஹிருதயா – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

அறிவியல் கண்காட்சி

 மாணவர்கள் திறமையை வெளி கொண்டு வரும் வகையில், பெங்களூரு தியாகராஜநகரில் உள்ள எஸ்.வி.சி.கே., பள்ளியில் அறிவியல் கண்காட்சி – காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: எஸ்.வி.சி.கே., பள்ளி, தியாகராஜநகர்.

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி – இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us