தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 08:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருக்கார்த்திகை திருவிழா

 திருக்கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, அபிஷேகம், மஹா மங்களாரத்தி, விஷ்ணு தீபம் – மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், வண்ணாரபேட்டை, பெங்களூரு.

 பூஜை – காலை 9:00 மணி; அன்னதானம் – மதியம் 1:00 மணி; பூஜை – மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ யோக முனீஸ்வரன் கோவில், சிவன் ஷெட்டி கார்டன், பெங்களூரு.

விஷ்ணு தீப திருவிழா

 விஷ்ணு தீப திருவிழாவை ஒட்டி, விஸ்வரூப தரிசனம் – காலை 4:00 மணி; விளா பூஜை – 5:00 மணி; காலை சந்தி பூஜை – 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை – 9:00 மணி; உச்சி கால பூஜை, பிரசாதம் வழங்கல் – மதியம் 12:00 மணி; மகா தீப மங்கள ஜோதி தரிசனம் – மாலை 6:00 மணி; அர்த்த ஜாம பூஜை – இரவு 11:00 மணி. இடம்: ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ரிகிரி, எம்.சி., ஹள்ளி, பி.எச்., சாலை, சிக்கமகளூரு.

திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்

 திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்தை ஒட்டி, இயல் சாத்துமுறை, சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் – மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி

 ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, பேலுார் ராமமூர்த்தியின் ஆதித்ய ஹிருதயா – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

விளையாட்டு விழா

 மாணவர்கள் திறமையை வெளி கொண்டு வரும் வகையில், பெங்களூரு தியாகராஜநகரில் உள்ள எஸ்.வி.சி.கே., பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இன்று செமி பைனல் நடக்கிறது – காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை. இடம்: எஸ்.வி.சி.கே., பள்ளி, தியாகராஜநகர்.

தியான நிகழ்ச்சி

 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி

 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

இசை

 கன்னடம், இந்தி ஜாமிங் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 மியூசிக் ஜாம் – இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: துாரி, 476, மூன்றாவது தளம், மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி – இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 கோரமங்களா காமெடி நைட்ஸ் – இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us