ADDED : நவ 28, 2026 01:45 AM
ஆன்மிகம்
26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி
ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, சிவானி ராமசந்திரனின் கர்நாடக இசை நிகழ்ச்சி – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர்.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
மலர் கண்காட்சி
கர்நாடக அரசின் தோட்ட கலை துறை சார்பில் மலர் கண்காட்சி – காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: கப்பன் பூங்கா, பெங்களூரு.
அறிவியல் கண்காட்சி
அறிவியல் தொடர்பான கண்காட்சி – காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை. இடம்:ஜவஹர்லால் நேரு கோளரங்கம், பெங்களூரு.
இலக்கிய மாநாடு
சமாஜமுகி என்ற அமைப்பு நடத்தும், இரண்டு நாட்கள் இலக்கிய மாநாட்டை மூத்த இலக்கியவாதி ஹம்ப நாகராஜய்யா, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் துவக்கம். நான்கு தலைப்புகளில் விவாதம் நடக்கிறது – காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: பாரத் ஸ்கவுட்ஸ் மற்றும் கைட்ஸ் மைதானம், அரண்மனை சாலை, பெங்களூரு
தியான நிகழ்ச்சி
வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.
சாக்லேட் பயிற்சி
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.
இசை
கன்னடம், இந்தி ஜாமிங் – இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
மியூசிக் ஜாம் – இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: துாரி, 476, மூன்றாவது தளம், மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
கரோக்கி நைட் – இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: ஸ்கைடெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர்.
கேண்டி அண்ட் குயின்ஸ் – இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி – இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
கோரமங்களா காமெடி நைட்ஸ் – இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
ஆல்மோஸ்ட் பேமஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பூம் கிரியேடிவ் ஜோன், 483, இரண்டாவது தளம், 100 அடி சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
காமெடி நைட்ஸ் – இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், அசோக் நகர்.
டூ பீஸ் – இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 100 அடி சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.
