sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்றைய நவராத்திரி அலங்காரங்கள்

/

இன்றைய நவராத்திரி அலங்காரங்கள்

இன்றைய நவராத்திரி அலங்காரங்கள்

இன்றைய நவராத்திரி அலங்காரங்கள்


ADDED : செப் 30, 2025 05:30 AM

Google News

ADDED : செப் 30, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரியை ஒட்டி, நகரின் பல கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

* ருத்ராபிஷேகம், சாஸ்தா சண்டி ஹோமம் - காலை 7:00 மணி. இடம்: வாழும் கலை மையம், பெங்களூரு.

* சிறப்பு பஞ்சாமிர்த அபிேஷகம் - காலை 11:00 மணி, சாமுண்டீஸ்வரி அலங்காரம், மஹா மங்களாரத்தி - மாலை 6:00 மணி, பிரசாத விநியோகம். இடம்: ஓம் ஸ்ரீகங்கம்மா தேவி ஆலயம், மல்லேஸ்வரம்.

* அபிஷேகம் - காலை 10:30 மணி; துர்கா பரமேஸ்வரி அம்மன் அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சிவாஜி நகர்.

* கனகதுர்கா தேவிக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி, மஹா மங்களாரத்தி - காலை 9:30 மணி; விஷ்ணு துர்கா அலங்காரம், இரவு 7:00 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜிநகர், பெங்களூரு.

* அம்மனுக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; திருச்செந்துார் முருகன் அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - இரவு 8:15 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

* சரஸ்வதி தேவி அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர்.

* சரஸ்வதி அம்மன் அலங்காரம், மாலை 6:00 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர், பெங்களூரு.

* சரஸ்வதி அம்மன் அலங்காரம், மாலை 6:30 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: ஸ்ரீஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா ஆலயம், தர்மராஜா கோவில் தெரு, பெங்களூரு.

* துர்கா அலங்காரம், மாலை 6:30 மணி; சிறப்பு ஹோமம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சர்க்கிள், சிவாஜிநகர்.

* சரஸ்வதி தேவி அலங்காரம். இடம்: ஸ்ரீ பெரிய பாளையத்து அம்மன் கோவில், காக்ஸ்டவுன்.

* மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே - அவுட்.

* மஹா வராஹி அலங்காரம், பூஜை - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம், ஸ்ரீராமபுரம்.

* விஜயலட்சுமி அம்மன் கேரட் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சிவாஜி ரோடு கிராஸ், சிவாஜி நகர்.

* வெண்ணெய் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

* நிஜதர்ஷனா அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ மஹா வராஹி கோவில், ஏழாவது கட்டம், ஜே.பி., நகர்.

* கலாஞ்சலி கலை அகாடமி மாணவர்களின் நடனம் - மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை; நடனம் மையம் மாணவர்களின் நடனம் - இரவு 7:30 முதல் 8:30 மணி வரை; சரஸ்வதி அலங்காரம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

* அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 10:00 மணி; ஸ்ரீ சரஸ்வதி, முந்திரி, திராட்சை அலங்காரம் -- இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரா.

* கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 7:00 மணி; சரஸ்வதி அலங்காரம், மஹா மங்களாரத்தி, -- காலை 10:00 மணி. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், ஆறாவது பிளாக், ராஜாஜிநகர்.

* சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி ஆலயம், வீரப்பிள்ளை தெரு, சிவாஜிநகர்.

* மாதுளை அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 முதல் 7:30 மணி வரை, இடம்: ஸ்ரீவடபத்ரகாளி அம்மன் கோவில், அசாயி லைன், செயின்ட் ஜான்ஸ் ரோடு, சிவாஜிநகர்.

* துர்கா தேவி அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீகுங்கும திலக துர்கா தேவி சன்னிதி, ஸ்ரீசுந்தர சுவாமி மடாலயம், ஹலசூரு.

* அபிஷேகம் - காலை 7:00 மணி, மகிஷாசுரமர்தினி அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி முதல். இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்க பானஸ்வாடி.

* மகிஷாசுரமர்தினி அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீநாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் ரோடு, பெங்களூரு

* வைகுண்ட நாராயணா அலங்காரம் - மாலை 6:00 மணி; சத்யநாராயணா ராஜு மாணவர்களின் பரதநாட்டியம் - 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, பெங்களூரு

* அபிஷேகம் - காலை 7:00 மணி; ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

* சரஸ்வதி அலங்காரம் -- மாலை 6-30 மணி. இடம்: கருமாரியம்மன் கோவில் எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.

* மகாலட்சுமி அலங்காரம் --- இரவு 7:00 மணி. இடம்: மாரியம்மன் கோவில், பவர்லால் பேட்டை, ராபர்ட்சன்பேட்டை.

* வாராஹி அலங்காரம் --- மாலை 6:30 மணி. இடம் கெங்கையம்மன் கோவில், கணேஷ் புரம், ராபர்ட்சன்பேட்டை.

* லட்சுமி அலங்காரம் -- மாலை 6:30 மணி. இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4 வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.

* துர்கை அலங்காரம் --- இரவு 7:00 மணி. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் ராபர்ட்சன்பேட்டை.

* அபிஷேகம் - காலை 9:00 மணி; மூலவர்: சாமுண்டி உற்சவர்: சிவகாளி அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி இடம்: ஸ்ரீ வன்மிக மஹா மாரியம்மன் கோவில், கல்லஹள்ளி, பெங்களூரு.

* ஸ்கந்த மாதா அலங்காரம். இடம்: ஸ்ரீவாசவி தேவி கோவில், பஜார் சாலை, பெங்களூரு.

* அபிஷேகம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி, காலை 10:00 மணி; சரஸ்வதி அலங்காரம் மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 8:00 மணி. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி., கார்டன், ஹலசூரு.

* சாமுண்டீஸ்வரி, மாதுளை, கொல்கத்தா காளி, துர்கா தேவி அலங்காரம். இடம்: ஸ்ரீ கெம்பம்மா தேவி தேவஸ்தானம், ஹலசூரு.

* சரஸ்வதி அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு: 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்து அம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.

* நவக்தர் ஹோமம் - காலை 8:00 மணி; சாமுண்டீஸ்வரி அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: மாரம்மா ஆஞ்சநேயசுவாமி சேவா டிரஸ்ட், சின்னையனபாளையா, வில்சன்கார்டன் பெங்களூரு.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம். இடம்: ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், சங்கர் மடம் சாலை, சங்கரபுரம், பெங்களூரு.

* சரஸ்வதி அலங்காரம், மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், 16வது கிராஸ், ஜெய்பாரத் நகர்.

* அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 7:30 மணி; துர்கா தேவி அலங்காரம் - காலை 10:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் காளிகாம்பா கோவில், மாகடி சாலை.

* சிறப்பு அபிஷேகம் --- காலை 7:30 மணி; ராணி அலங்காரம் -- காலை 10:30 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: வராஹி அம்மன் கோவில், ராஜாஜிநகர்.

* எல்லம்மா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 7:30 மணி; துர்கா அலங்காரம் -- காலை 10:30 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீமதுரம்மா எல்லம்மா தேவி கோவில், ஜெடரஹள்ளி, ராஜாஜிநகர்.

* துர்கா தேவி அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி கோவில், பானஸ்வாடி.

* சிவசக்தி அலங்காரம் - மாலை. இடம்: ஸ்ரீகிருஷ்ண பகவான் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில், ஓல்டு மார்க்கெட் சாலை, பெங்களூரு.

* சிறப்பு பூஜைகள், சுப்பிரமணிய சுவாமி அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், தர்மராஜா கோவில் தெரு, பெங்களூரு.

* துர்கா அலங்காரம், ஆரத்தி பூஜை, பிரசாதம் வழங்கல் - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா எல்லம்மா தேவி கோவில், கனகபுரா பிரதான சாலை, ஜரகனஹள்ளி, பெங்களூரு.

* ஆபரணம் அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தனிசந்திரா.

* ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: கதம்பாரன்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு.

* துர்கா பஞ்ச குங்குமம் அலங்காரம் - இரவு: 7:00 மணி, மஹாமங்களாரத்தி - இரவு: 8:00 மணி. இடம்: ஸ்ரீ ஸ்ரீ தின்தினி மவுனகுரு சுவாமி மடம், காக்ஸ்டவுன்.

* ருத்ராபிஷேகம், சாஸ்தா சண்டி ஹோமம் - காலை 7:00 மணி. இடம்: வாழும் கலை மையம், பெங்களூரு.

* தீப ஸ்தம்பபூஜை, ஸ்ரீ ஆண்டாள் அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: ராமலிங்க சுவுடேஸ்வரி கோவில், லக்கசந்திரா

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us