sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்றைய மின் தடை பகுதிகள்

/

இன்றைய மின் தடை பகுதிகள்

இன்றைய மின் தடை பகுதிகள்

இன்றைய மின் தடை பகுதிகள்


ADDED : ஆக 16, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை இடங்கள்:

எஸ்.எம்.சாலை, ஜாலஹள்ளி கிராஸ், சொக்கசந்திரா, மாருதி லே - அவுட், கெம்பய்யா லே - அவுட், ஜி.ஜி.பாளையா, இஸ்ரோ, நாராயணபுரா, என்.டி.டி.எப்., சதுக்கம், கணபதி நகர் பிரதான சாலை, போலீஸ் நிலைய சாலை, சாமுண்டி புரா, ராஜேஸ்வரி நகர், ஆகாஷ் திரையரங்கு சாலை, வி இக்னான் பப்ளிக் ஸ்கூல் சாலை.

பைரவேஸ்வரா நகர், வங்கி காலனி, முனேஸ்வரா லே - அவுட், எப்.எப்., லே - அவுட், என்.எஸ்.லே - அவுட், கே.ஜி.லே - அவுட், ராஜிவ்காந்தி நகர், சவுடேஸ்வரி நகர், லக்கரே, பீன்யா நான்காவது ஸ்டேஜ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், கர்லோன், சி.கே.ஏ., அலிஸ்டா, டாடா அக்வல், கர்லே, புரபஷனல் குளோடிங், ராகவேந்திரா லே - அவுட், ஆர்.என்.எஸ்., மோட்டார், வைஷ்ணவி நட்சத்திரா அபார்ட்மென்ட், லெப்டினென்ட் கர்லே, ஹெச்.எம்.டி., சாலை, பிளாட்டினம் சிட்டி அபார்ட்மென்ட். பி.எப்.டபிள்யூ., ஜலசவுதா, கிரஹ லட்சுமி லே - அவுட், மாருதி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us