ADDED : ஜூன் 24, 2026 10:40 PM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 11:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஏ.கே.ஆசிரம சாலை, தேவகவுடா சாலை, ஆர்.டி.நகர் முதலாவது பிளாக், திம்மையா கார்டன், மோடி கார்டன், ராணுவ பகுதி, வீரண்ண பாளையா, லும்பினி காரடன், பி.டபிள்.யூ.எஸ்.எஸ்.பி., கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், மரியண்ண பாளையா, காபி போர்டு லே - அவுட், கெம்பாபுரா, தாசரஹள்ளி, மாருதி லே - அவுட், புவனேஸ்வரி நகர், பி.இ.எல்., கார்ப்பரேட் ஆபீஸ், சாணக்யா லே - அவுட், நாகவரா.
எம்.எஸ்.ராமையா நார்த் சிட்டி, தனிசந்திரா பிரதான சாலை, ஆசீர்வாத் நகர், அமரஜோதி லே - அவுட், ராச்சேனஹள்ளி பிரதான சாலை, மேஸ்திரி பாளையா, ராயல் என்கிளேவ்,
ஸ்ரீராமபுரா கிராமா, வி.ஹெ்.பி.சி.எஸ்., லே - அவுட், ஜோஜப்பா லே - அவுட், 17வது கிராஸ், கோவிந்தபுரா, பைரப்பா லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
ஹொன்னேனஹள்ளி, சிங்கநாயக்கனஹள்ளி, ராஜானுகுன்டே, அட்டே விஸ்வநாதபுரா, மாரசந்திரா, ஸ்ரீராமனஹள்ளி, நெலகுன்டே, ஹனியூர், செல்லஹள்ளி, கே.எம்.எப்., இடகல்பு, பைராபுரா, பூதமடஹள்ளி, திப்பூர், காகோலு, செஞ்சுர் லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
