ADDED : ஜூன் 20, 2026 03:31 AM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை உள்ள இடங்கள்:
பரத் லே - அவுட், பட்டாலம்மன் கோவில் பின் பகுதி, ஹேப்பி லே - அவுட், விநாயகா லே - அவுட், உத்தரஹள்ளி, அப்பய்யா சாமி லே - அவுட், வட்டரபாளையா, பனசங்கரி 5வது ஸ்டேஜ், 6வது ஸ்டேஜ், பூர்ண பிரக்ஞா லே - அவுட், மந்த்ரி அல்பைன்ஸ், துவாரகா நகர், 80 அடி சாலை, ஸ்ரீநகர், ஹொசகெரேஹள்ளி, பி.இ.எஸ்., கல்லுாரி.
வீரபத்ர நகர், வங்கி காலனி, என்.டி.ஒய்., லே - அவுட், தியாகராஜநகர், பசவனகுடி, பி.எஸ்.கே., மூன்றாவது ஸ்டேஜ், கத்ரிகுப்பே, கிரிநகர் நான்காவது ஸ்டேஜ், ஐ.டி.ஐ., லே - அவுட்,, 100 அடி சாலை, காமாக்யா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை உள்ள இடங்கள்:
ராமையா மருத்துவமனை, பைப்லைன் சாலை, எம்.எஸ்.ஆர்., நகர், பி.இ.எல்., சாலை, சி.பி.ஆர்.ஐ., குடியிருப்பு, சதாசிவநகர் போலீஸ் நிலையம், ஏ.ஜி.எஸ்., லே - அவுட், பி.இ.எல்., சாலை, எம்.எஸ்.ஆர்., நகர், ஜலதர்ஷினி லே - அவுட்,, ராமையா சிறுவர் விடுதி, ஏ.கே.காலனி, ஸ்ரீநிகேத் அபார்ட்மென்ட், காபி டே, பிட்சா ஹட்.
நாராயண பிரசாத் கட்டடம், சீனப்பா லே - அவுட், இஸ்ரோ லே - அவுட், டாலர்ஸ் காலனி, சிக்கமாரனஹள்ளி, கவுரி அபார்ட்மென்ட், தொம்மலுார் இரண்டாவது ஸ்டேஜ், கோடிஹள்ளி யோகானந்தா லே - அவுட், பரமஹம்சா சாலை, துாபனஹள்ளி, ஹெச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், ஆறாவது பிரதான சாலை வரை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சாலார்புரியா டெக்பார்க், ஜே.ஆர்.ஆர்., லே - அவுட், டைமண்ட் ஜில்லே மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
ஜோகுபாளையா, இல்வே தோப்பு, கார் தெரு, பஜார் தெரு, ஜோகுபாளையா பிரதான சாலை, ராங்கா கோர்ட், ஆர்ட்டிலரி சாலை, கவுதம்புரா, கேம்ப்ரிட்ஜ் சாலைர ஆர்.எம்.இசட்., மிலேனியா, ஹலசூரு, ஹலசூரு சாலை, கனரா வங்கி, அஜந்தா டிரினிட்டி சர்க்கிள் பென்னிகானஹள்ளி, ஏ.நாராயணபுரா, பி.நாராயணபுரா, கக் கதாசபுரா, ஆகாஷ் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
பை லே - அவுட், உதயநகர், பைரசந்திரா, சி.வி.ராமன் நகர், என்.ஜி.இ.எப்., லே - அவுட் கிழக்கு, சதானந்தநகர், கஸ்துாரி நகர், புவனேஸ்வரி நகர், வர்த்துார் சாலை, நாகவாராபாளையா, நாகப்பா ரெட்டி லே - அவுட், தர்மோஹள்ளா, விஜினாபுரா, கங்கப்பா லே - அவுட், பி.சி.ஐ.இ., எஸ்டேட், கிருஷ்ண பாளையா, சுத்தகுண்டே பாளையா, குவெம்பு சாலை, விவேகானந்த வீதி, கொண்டப்பரெட்டி லே - அவுட்.
அங்கப்பா ரெட்டி லே - அவுட், சிவன் கோவில் சாலை, அய்யப்ப சுவாமி கோவில் சாலை, ஏர் போர்ஸ் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
