தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் இன்றைய மின்தடை

 பெங்களூரில் இன்றைய மின்தடை

 பெங்களூரில் இன்றைய மின்தடை


ADDED : ஜூன் 21, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை, 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை இடங்கள்: லொட்டகொல்லஹள்ளி, முனி ஹனுமய்யா காலனி, ஆர்.கே.பூங்கா, சஞ்சீவப்பா காலனி, எம்.எல்.ஏ., லே - அவுட், நேதாஜி நகர், பைப்லைன் சாலை, மத்திகெரே, மோகன்குமார் நகர், ஜே..பி.பார்க், அக்கியப்பா பூங்கா, பி.கே.நகர், எல்.ஐ.சி., காலனி, பம்பா நகர், மத்திகெரே முதலாவது கிராஸ், யஷ்வந்த்பூர், எல்.ஆர்.சி., பள்ளி சாலை, கோகுலம் முதலாவதுஸ்டேஜ், ஹெச்.எம்.டி., லே - அவுட், குருமர்தி ரெட்டி காலனி.

கே.என்.விஸ்தரனே, எஸ்.டி.எம்., காலனி, பிருந்தாவன நகர், ஹெச்.எம்.டி., பிரதான சாலை, எம்.ஆர்.ஜே., காலனி, சஞ்சீவப்பா காலனி மூன்றாவது பிரதான சாலை, மத்திகெரே இரண்டாவது பிரதான சாலை முதல், 10வது பிரதான சாலைவரை, வி.ஆர்.லே - அவுட், டேங்க் பன்ட் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

மல்லேஸ்வரம், எம்.டி.பிளாக், வையாலிகா வல், கோதண்ட ராம புரா, ரங்கநாத புரா, பி.ஹெச்.இ.எல்., ஐ.ஐ.எஸ்.சி., பிரைன் சென்டர், அம்பேத்கர், எல்.என்.காலனி, சுபேத்ர பாளையா, திவானர பாளையா, யஷ்வந்த்புரா முதலாவது பிரதான சாலை, ஹெச்.எம்.டி., பிரதான சாலை, மாடல் காலனி, ஷரீப் நகர் மற்றும் சுற் றுப்பகுதிகள்.

காலை 10:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை, மின் தடை செய்யப்படும் இடங்கள்:

ஜெயகுமார் ஆர்.எம்.யு., திவ்ய சாந்தி, எல்.ஆர்.பி., அலுவலகம், சோபா கிரைசாந்தமம், கோவிந்த புரா, கார்லே, டைட்டான் கேரேஜ், காந்தி நகர், பைரவி அடுக்கு மாடி குடியிருப்புகள், ஹெக்டே நகர், சந்திரா சோப்பு தொழிற்சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

காலை 9:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, மின்தடை செய்யப்படும் இடங்கள்:

தரபனஹள்ளி, ஹுருளிசிக்கனஹள்ளி, டி.பி.கிராஸ், ஹெசரகட்டா, பிளிஜாஜே, துவாரகா நகர், சிக்க பானவாரா, மாருதி நகர், கணபதி நகர், சாந்தி நகர், பிரர்ஸ் காலனி, கிருஷ்ணா கல்லுாரி சாலை, ராகவேந்திரா லே - அவுட், சாசுவேகட்டா, பஜ்ஜப்பா லே - அவுட், சிவகுமாரசுவாமி லே - அவுட், குட்டதஹள்ளி, தாசேனஹள்ளி, தோடகெரே பசவண்ணா கோவில்.

ஹொசஹள்ளி பாளையா, சி.டி.பி.ஒ., டானிஷ் பர்ம், கே.எம்.எப்., கால்நடைத்துறை அலுவலகம், குனே அக்ரஹர், மீடியாக்ரஹரா, சோமஷீதிஹள்ளி, கானிகரஹள்ளி, கெரேகுட்லைன், கே.டி.புரா, ஐ.ஐ.ஹெச்.ஆர்., மடகூரு, ஐவரகொண்டபுரா, சீதகெம்பனஹள்ளி, மீன்வளத்துறை அலுவலகம், லிங்கனஹள்ளி, மாதப்பனஹள்ளி, காளேனஹள்ளி.

சிவகோடே கிராமா, மாவள்ளிபுரா, கொன்டஷெட்டிஹள்ளி, மதுகிரிவேஹள்ளி, குருபரஹள்ளி, பாகேகவுடனபாளையா, ராகவேந்திரா தாமா, பைலகெரே, ஆச்சார்யா கல்லூரி பிரதான சாலை, அச்யுத் நகர், சோழதேவனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us