பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
சர்வீஸ் சாலை, ஆர்.பி.சி., லே - அவுட், ரெம்கோ லே - அவுட், கல்யாண் லே - அவுட், ஹம்பி நகர், சுப்பண்ணா கார்டன், விடியா லே - அவுட், எம்.ஆர்.சி.ஏ.ஆர்., லே - அவுட், சந்திரா லே - அவுட், பாபூஜி லே - அவுட், விநாயகா லே - அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், சிவானந்தா நகர், மூடல பாளையா, அனுபவ நகர், வையாலி காவல், பேங்க் காலனி.
நஞ்சப்பா லே - அவுட், ஹெச்.பி.எஸ்., லே - அவுட், வித்யாகிரி லே - அவுட், மாருதி நகர், ஜோதி நகர், சுவர்ணா லே - அவுட், சித்தகங்கா பள்ளி பின்புறம், நாகரபாவி சதுக்கம், என்.ஜி.இ.எப்., லே - அவுட், நாகரபாவி, கெங்குன்டே, கல்யாண் நகர், பைரவேஸ்வரா நகர், ஆதர்ஷா நகர், கோகநெட் கார்டன், சஞ்சீவ் நகர், பஞ்சசீல நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
ஹனுமந்த நகர், கவிபுரம், பசப்பா லே - அவுட், ஸ்ரீநகர், புல் டெம்பிள், மவுண்ட் ஜாய் சாலை, கே.ஜி.நகர், சாமராஜ் பேட், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், பைப்லைன் ஏரியா, கிரிநகர் இரண்டாவதுஉ ஸ்டேஜ், வித்ய பீடம், தியாகராஜ நகர், பி.எஸ்.கே., ஒன்றாவது ஸ்டேஜ், என்.ஆர்.காலனி, ஹொசகெரேஹள்ளி, நாகேந்திரா பிளாக், முனேஸ்வரா பிளாக், அவலஹள்ளி, கே.ஆர்.மருத்துவமனை சாலை, பசவனகுடி.
பி.டி.ஏ., லே - அவுட், பி.இ.எஸ்., கல்லூரி, என்.டி.ஒய்., லே - அவுட், பேட்ராயனபுரா, கனகபுரா சாலை, சாஸ்திரி நகர், ஹெச்.பி.ஆர்., லே - அவுட் 1, 2, 3, 4, மற்றும் 5வது பிளாக், யாசின் நகர், சுபாஷ் லே - அவுட், ராமர் கோவில் சாலை, ராமதேவ் கார்டன், கிருஷ்ண ரெட்டி லே - அவுட், சிவ ராமையா லே - அவுட், வட்ட சாலை, கே.கே.ஹள்ளி, சி.எம்.ஆர்., சாலை, கம்மனஹள்ளி பிரதான சாலை, ராமையா லே - அவுட், லிங்கராஜபுரம்.
ஜானகிராம் லே - அவுட், கனகதாசா லே - அவுட், கோவிந்தபுரா பிரதான சாலை, ரஷன் நகர், பரிதா ஷூ பேக்டரி, அரேபிக் கல்லுாரி, கே.ஜி.ஹள்ளி, வினோபா நகர், பி.எம்., லே - அவுட், ஆரோக்கியம்மா லே - அவுட், காவேரி கார்டன், என்.ஜி.கே., கார்மெண்ட்ஸ், பைரனுகுன்டே, குப்புசாமி லே - அவுட், ஹெச்.கே.பி.கே., காலேஜ், வித்யாநகர், தனிசந்திரா.
ஆர்.கே.ஹெக்டே நகர், கே.நாராயணபுரா, என்.என்.ஹள்ளி, பாலாஜி லே - அவுட், ஒன்றாவது முதல் மூன்றாவது ஸ்டேஜ் வரை, ரயில்வே மைன்ஸ் லே - அவுட், பி.டி.எஸ்., லே - அவுட், ஹென்னூர் பிரதான சாலை, ஆயில் மில் சாலை, நேரு நபர், அரவிந்த் நகர், ஏ.கே.காலனி, போலீஸ் காலனி.
சி.எம்.ஆர்., சாலை, 80 அடி சாலை, நாகேனஹள்ளி, கெம்பேகவுடா லே - அவுட், சபரி நகர், கே.எம்.டி., லே - அவுட், கே.எம்.டி., லே - அவுட், பாரதிய சிட்டி, பாரத மாதா லே - அவுட், நுார் நகர், ஹிதாயத் நகர், லிட்கர் காலனி, காந்தி நகர், பி.எம்.ஆர்.சி.எல்., குஷால் நகர், ஷாம்புரா பிரதான சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.