sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை


ADDED : ஜூன் 25, 2025 08:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2025 08:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10:00 முதல், மாலை 4:00 மணி வரை, மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

ஹளே ஹள்ளி, மார்கொன்டனஹள்ளி, கல்கரே சாலை, பைரதி கிராமா, கனகஸ்ரீ லே - அவுட், அதம வித்யா நகர், கே.ஆர்.சி., பஸ் நிலையம், பைரத, குப்பி கிராஸ் சாலை, பைரதி பண்டே, காலசனஹள்ளி, பூர்வாங்கரா அபார்ட்மெண்ட், பூர்ண பிரக்ஞா, கவிகுடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

ஆடுகோடி, சலாபுரியா டவர், பிக் பஜார், அக்செஞ்சர், கே.எம்.எஸ்., குடோன், நஞ்சப்பா லே - அவுட், நியூ மைகோ சாலை, சிக்கலட்சுமி லே - அவுட், மஹாலிங்கேஸ்வரா லே - அவுட், பெங்களூரு டெய்ரி, போராம், ரங்க தாசப்பா லே - அவுட், லக்கசந்திரா, வில்சன் கார்டன், சின்னய்யன பாளையா, சந்திரப்பா நகர், நிமான்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிளாக், பண்டே ஸ்லம்.

சுன்னதகல்லு, பிருந்தாவன் ஸ்லம், லால் ஜி நகர், சாமண்ணா கார்டன், என்.டி.ஆர்.ஐ., போலீஸ் குடியிருப்புகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். ரிச்மண்ட் டவுன், ரிச்மண்ட் சதுக்கம், ஜான்சன் மார்க், நாரிஸ் சாலை, அரப் லைன், வெல்லிங்டன் ஸ்ட்ரீட், கர்லி ஸ்ட்ரீட், லியோநார்ட் ஸ்ட்ரீட், ரினியன் ஸ்ட்ரீட், அதன் சுற்றுப்பகுதிகள்.

கோரமங்களா, விக்டோரியா லே - அவுட், பாம் க்ரோவ் சாலை, பாலாஜி திரையரங்கு, அகரம், விவேக் நகர், சன்னேனஹள்ளி, வண்ணார் பேட், ஆஞ்சநேயர் கோவில் சாலை, கே.எஸ்.ஆர்.பி., குடியிருப்பு, லின்டன் ஸ்ட்ரீட், க்ஷேவியர் லே - அவுட், யலகுண்னே பாளையா, ஏர் போர்ஸ் மருத்துவமனை.

லைப் ஸ்டைல், கேம்பல் சாலை சந்திப்பு, ரிச்மண்ட் சாலை, ருத்ரப்பா கார்டன், எம்.ஜி., கார்டன், ஆஸ்டின் டவுன், நீலசந்திரா, ஆர்.கே.கார்டன், பெங்களூரு பர்னீச்சர், ரோஸ் கார்டன், ஓ.ஆர்.சி., சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us