பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மின்தடை இடங்கள்:
ஷோபா நகர், சொக்கனஹள்ளி, டொமினோ பிட்சா, தேவ் ஐ.என்.என்., பேரடைஸ், நுார் நகர், முன்னாள் ராணுவ வீரர்கள் லே - அவுட், ஆர்.கே. ஹெக்டே நகர், சபரி நகர், ஹொச சாந்தி நகர், கெம்பேகவுடா லே - அவுட், நாகேனஹள்ளி கிராமா, ரீஜென்சி பார்க், எஸ்தர் ஹார்மோனிக் லே - அவுட், பாலாஜி லாலி லே - அவுட், மித்தகானஹள்ளி.
கோகிலு கிராமம், பெல்லஹள்ளி, விதான்சவுதா லே - அவுட், கர்நாடகா கல்லுாரி, இந்தியன் சிட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஜெய் புவனேஸ்வரி லே - அவுட், கே.ஆர்.புரம் பிரதான சாலை, தீபா மருத்துவமனை சுற்றுப்பகுதிகள், விநாயகா லே - அவுட், அஜித் லே - அவுட், டி.சி.பாளையா சிக்னல், பட்டரஹள்ளி, சிக்கபசவனபுரா, யரப்பன பாளையா.
குவெம்பு நகர், ராமமூர்த்தி நகர், என்.ஆர்.ஐ., லே - அவுட், சி.ஏ.என்.வி., லே - அவுட், ராமமூர்த்தி பிரதான சாலை, ராகவேந்திரா சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், சீ கல்லுாரி, ஆல்பா பூங்கா, சுதந்திர நகர், ராஜேஸ்வரி லே - அவுட், கோகநெட் பூங்கா, பெத்தல் நகர், பிருந்தாவன் லே - அவுட், கே.ஆர்.ஆர். லே - அவுட்.
வாரணாசி சரோவர், காஸ் குடோன் பிரதான சாலை, என்.ஆர்.ஐ. பிரதான சாலை, கிரீன் வுட் லே - அவுட், புஷ்ரேஷ்டா லே - அவுட், பிரதிஷ்டானா லே - அவுட், கிரீன் கார்டன், ஜே.கே.ஹள்ளி, எப் 7 டிசி பாளையா, சன் ஷைன் லே - அவுட், கார்டன் சிட்டி கல்லுாரி, லேக் வியூ, ஆனந்தபுரா, மான்சூன் பப்ளிக் ஸ்கூல் சாலை, சாயி பூங்கார மதர் தெரசா பள்ளி சாலை.
ஹொய்சாளா நகர் முதலாவது, மூன்றாவது, ஆறாவது பிரதான சாலை, குடிநீர் வாரிய அலுவலகம், வீரசந்திரா, தொட்ட நாகமங்களா, டெக் மஹீந்திரா, இ.ஹெச்.டி., டாடா, பி.பி. சோலார் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.