பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல், மாலை 4:00 மணி வரை, பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்:
இஸ்ரோ, பாக்மனே டெக்பார்க், ஜிடிரே, இந்திரா நகர், டிபென்ஸ் காலனி, 100 அடி சாலை, இந்திரா நகர் ஒன்றாவது, இரண்டாவது ஸ்டேஜ், 80 அடி சாலை, சி.எம்.ஹெச்., சாலை, கிருஷ்ணர் கோவில் சாலை, ஹெச்.காலனி, ஜீவன் பீமா நகர், மடம் நகர், பி.டி., லே - அவுட், எல்.ஐ.சி., காலனி, திப்ப சந்திரா, ஹிரேஹளி, ஹொன்னடிகே, ஹென்னுார்.
ரமேஷ் நகர், டிபென்ஸ் காலனி, டாடா ஹவுசிங், ராஜவம்சா லே - அவுட், பி.இ.எம்.எல்., ஏ.டி.ஏ., மல்லேஷ் பாளையா, மாருதி நகர், கல்லப்பா லே - அவுட், ராஜண்ணா மற்றும் எல்.என்.ரெட்டி காலனி, பசவநகர், அன்னசந்திர பாளையா, ஜவுட் சாலை, கிருஷ்ணப்பா பூங்கா, விமான நிலைய சாலை, டெக்சாஸ், ஐ.எம்.ஏ., மாரத்தஹள்ளி, தொட்டேனகுந்தி, நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.