நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்:
ஆடுகோடி, சலாபுரியா டவர், பிக் பஜார், அக்செஞ்சர், கே.எம்.எப்., கிட்டங்கி, நஞ்சப்பா லே - அவுட், நியூ மைகோ சாலை, சிக்கலட்சுமி லே - அவுட், மஹாலிங்கேஸ்வரா லே - அவுட், பெங்களூரு டெய்ரி, போரம், ரங்கதாசப்பா லே - அவுட், லக்கசந்திரா, வில்சன் கார்டன்.
சின்னய்ய பாளையா, சந்திரப்பா நகர், நிமான்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பிளாக், பண்டே ஸ்லம், சுன்னதகல்லு, பிருந்தாவன் ஸ்லம், லால்ஜி நகர், சாமண்ணா கார்டன், என்.டி.ஆர்.ஐ., போலீஸ் குடியிருப்புகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.