sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்றைய மின் தடை

/

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : நவ 13, 2025 04:14 AM

Google News

ADDED : நவ 13, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் காரணமாக பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 11:00 முதல், மாலை 4:00 மணி வரை, கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:

ஹொரமாவு, பி அண்ட் டி லே - அவுட், நிசர்கா காலனி, ஆசிர்வாத் காலனி, ஜோதி நகர், நந்தனா காலனி, அகரா, பாலாஜி லே - அவுட். சின்ன சாமப்பா லே - அவுட், கோகநெட் குரோவ், தேவமாதா பள்ளி, அமர் ரீஜன்சி, விஜயா வங்கி காலனி, ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், முதலாவது பிளாக், இரண்டாவது பிளாக், மூன்றாவது பிளாக், கம்மனஹள்ளி பிரதான சாலை.

கல்யாண் நகர், எஸ்.பி. வாட்டர் டேங்க், ஹென்னுார், செல்லகெரே, மேகன பாளையா, கெத்தலஹள்ளி, கொத்தனுார், வட்டர பாளையா, ஜானகிராம் லே - அவுட், பி.டி.எஸ்., கார்டன், சத்யா என்கிளேவ், பிரக்ருதி லே - அவுட், ஹொய்சளா நகர், பிருந்தாவன் லே - அவுட், விநாயகா லே - அவுட், விவேகானந்தா லே - அவுட், மஞ்சுநாத நகர் சாலை, என்.ஆர்.ஐ., லே - அவுட், சுந்தராஞ்சநேயர் கோவில், இரட்டை சாலை.

புண்யபூமி லே - அவுட், சமத் லே - அவுட், யாசின் நகர், பி.என்.எஸ்., லே - அவுட், குள்ளப்பா சதுக்கம், ஐந்தாவது பிரதான சாலை, ஹெச்.பி.ஆர்., இரண்டாவது பிளாக், ராஜ்குமார் பூங்கா, சங்கொல்லி ராயண்ணா சாலை, நேரு சாலை, 80 அடி சாலை, மரியப்பா சதுக்கம், கே.கே.ஹள்ளி டிப்போ, சி.எம்.ஆர்., சாலை, நஞ்சுண்டப்பா சாலை, கராவள்ளி சாலை, ராமையா லே - அவுட், அஜமல்லப்பா லே - அவுட்.

தொட்ட பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர் பிரதான சாலை, கிருஷ்ணரெட்டி லே - அவுட், கோபாலரெட்டி லே - அவுட், சிக்க பானஸ்வாடி, சுப்பைய்யன பாளையா, ஓ.எம்.பி.ஆர்., இரண்டாவது, ஐந்தாவது, ஆறாவது கிராஸ், 100 அடி சாலை, பானஸ்வாடி, கிரீன் பார்க் லே - அவுட், பிளவர் கார்டன், எம்.ஏ., கார்டன், திவ்யா உன்னதி லே - அவுட், பிரக்ருதி டவுன்ஷிப், மல்லப்பா லே - அவுட், பைரதி, காலசனஹள்ளி கிராமம், நட்சத்திரா லே - அவுட், பைரதி பண்டே.

சங்கம் என்கிளேவ், அதம் வித்யாநகர். பைரதிஹள்ளி, கனகஸ்ரீ லே - அவுட், குப்பி கிராஸ், பாபூசா பாளையா, வங்கி அவென்யூ லே - அவுட், நஞ்சப்பா கார்டன், சி.என்.ஆர்., லே - அவுட், ஆர்.எஸ்.பாளையா, முனிகல்லப்பா கார்டன், ஹனுமந்தப்பா சாலை, ஜெயந்தி நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

முனேகவுடா சாலை, சத்திய மூர்த்தி சாலை, ஜே.வி.ஷெட்டி சாலை, குவெம்பு சாலை, சதாசிவ கோவில் சாலை, குரு மூர்த்தி சாலை, குள்ளப்பா சாலை, கம்மனஹள்ளி, சம்பன்னா சாலை, ஏ.டி.எம்.சி., மிலிட்டரி, பஞ்சாரா லே - அவுட், என்.பி.எஸ்., பெத்தல் லே - அவுட், சம்ருத்தி லே - அவுட், வாட்டர் டேங்க், கல்கெரே.






      Dinamalar
      Follow us