பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
மஞ்சுநாதா நகர் மூன்றாவது ஸ்டேஜ் முதலாவது பிளாக், திம்மையா சாலை, போவி காலனி, மஹா கணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட், சிவனஹள்ளி பார்க், ஆதர்ஷா நகர், ஆதர்ஷா லே - அவுட், யுனிக்ஸ் காலனி, இந்திரா நகர், லட்சுமி நகர், ஹெச்.வி.கே., லே - அவுட், கர்நாடகா லே - அவுட், கமலா நகர், வி.ஜே.எஸ்.எஸ்., லே - அவுட், வார்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
நாகாபுரா, மஹாலட்சுமி புரம், மோடி மருத்துவமனை சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹம்சலேகா ஹோம்ஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். சங்கர மடம், பைப்லைன் சாலை, ஜெ.சி.நகர், குருபரஹள்ளி, ராஜாஜி நகர் இரண்டாவது பிளாக், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கமலா நகர் பிரதான சாலை, கிரஹ லட்சுமி லே - அவுட், இரண்டாவது ஸ்டேஜ், போவி பாளையா.
மைகோ லே - அவுட், ஜி.டி.நாயுடு ஹால், வெஸ்ட் ஆப் கார்டு சாலை, எஸ்கான், எப்.எஸ்.ஐ.டி. சாலை, பி.என்.இ.எஸ்., கல்லுாரி, பி.இ.எல்.எஸ். கல்லுாரி, பெல் ஸ்னுாப் அபார்ட்மென்ட், யெஸ்தவன அபார்ட்மென்ட், இன்டல் ஏரியா, டொயோட்டா ஷோ ரூம், எஸ்டீம் கிளாசிக் அபார்ட்மென்ட், லுமோஸ் அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
நாளைய மின் தடை ஆர்.பி.ஐ., லே - அவுட், கொத்தனுார், ஜெ.பி.நகர் ஐந்தாவது ஸ்டேஜ், ஸ்ரேயஸ் காலனி, கவுரவ் நகர், நடராஜா லே - அவுட், நிருபதுங்கா நகர், ஜம்புசவாரி தின்னே, சுஞ்சனகட்டா, பிரிகேட் மில்லினியம் அபார்ட்மென்ட், பிரிகேட் கார்டேனியா அபார்ட்மென்ட், ரிச்மண்ட் சதுக்கம், ஜான்சன் மார்க்கெட், நாரீஸ் சாலை, அரப் லைன், வெல்லிங்கட் ஸ்ட்ரீட், கர்லி ஸ்ட்ரீட், ரியோனார்டு ஸ்ட்ரீட், ரினியஸ் ஸ்ட்ரீட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

