sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்றைய மின் தடை

/

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : டிச 23, 2025 06:48 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால் பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை இடங்கள்:

கோனனகுன்டே, தலகட்டபுரா, தொட்டகல்லசந்திரா, ஸ்ரீநிதி லே - அவுட், ஆவலஹள்ளி, மந்த்ரி அபார்ட்மென்ட், ரகுவனஹள்ளி, குப்பஹாளா, குவெம்பு நகர், வி.வி.நகர், வி.வி.லே - அவுட், பாலாஜி லே - அவுட், ராயல் பாரம், அரேஹள்ளி, இட்டமடு, ஏ.ஜி.எஸ்.லே - அவுட், சிக்கலசந்திரா, டி.ஜி.லே - அவுட், புவனேஸ்வரி நகர், இஸ்ரோ லே - அவுட், இஸ்ரோ லே - அவுட் தொழிற்பகுதி, குமாரசாமி லே - அவுட்.

விட்டல் நகர், விக்ரம் நகர், எலச்சனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கதிரேனஹள்ளி, அப்பய்யா நாயுடு ஸ்டுடியோ, நாயுடு லே - அவுட், பிடலிட்டி, பிலிப்ஸ், இன்குபேட்டர், ஐ.பி.எம்., டி 1, டி2, டி 3, டி4 பிளாக்குகள், எப்2 பிளாக், எல்5 நோக்கியா பிளாக், எல்6 சீமன்ஸ், ஜி1 பிளாக், சி4 பிளாக், மான்யதா ரெசிடென்சி, பி.டி.எஸ்., லே - அவுட், கோத்ரெஜ் அபார்ட்மென்ட், ஹெப்பால், கெம்பாபுரா.

விநாயகா லே - அவுட், சிரஞ்சீவி லே - அவுட், வெங்கட கவுடா லே - அவுட், ஜெ.என்.சி., எம்.எப்.ஏ.ஆர்., மதுவனா எம்2 பிளாக், ராச்சேனஹள்ளி, ஸ்ரீராமபுரா, சாமுண்டீஸ்வரி லே - அவுட், ராயல் என்கிளேவ், மேஸ்ட்ரி பாளையா, தனிச்சந்திரா, எஸ்.என்.என்.கிளாராமென்ட் அபார்ட்மென்ட், கர்லே டவுன் சென்டர், பி.நாராயணாபுரா கிராஸ், மந்த்ரி லிதோஸ்.

காபி பர்டு லே - அவுட், பாத்திமா லே - அவுட், ஆர்ஜோதி லே - அவுட், மரியன்ன பாளையா, உமியா வெலாசிட்டி, பிரிகேட் காலாடியம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், எல் அண்ட் டி, ராகிஹள்ளி, சித்தாபுரா கேட், இ.பி.ஐ.பி., லே - அவுட், டி.சி.எஸ்., சாப்ட்வேர், எஸ்.ஜே.ஆர்.டெக்பார்க், எஸ்.வி.எஸ்.என்.எல். பீடர்.

ரிலயன்ஸ் பிக் பஜார், ஓரியண்டல் ஹோட்டல், ஏர்டெல், புஷ்ரா டெக் பார்க், கோபாலன் எண்டர் பிரைசஸ், சதா டெக் பார்க், குவால்கம், ஜி.இ.பி.இ., கம்பெனி, பாக்மனே நீயான் பிளாக், இ.பி.ஐ.பி., தொழிற்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us