sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்றைய மின் தடை

/

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : ஜன 13, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 13, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

மின்தடை இடங்கள்:

ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட் முதலாவது பிளாக், இரண்டாவது, மூன்றாவது பிளாக், சர்வீஸ் சாலை, கம்மனஹள்ளி பிரதான சாலை, சி.எம்.ஆர்., சாலை, பாபுசா பாளையா, பாலசந்திர லே - அவுட், பிளவர் கார்டன், எம்.எம்.கார்டன், அர்க்காவதி லே - அவுட், அஞ்சனாத்ரி லே - அவுட், என்கிளேவ், திவ்யா உன்னதி லே - அவுட், விஜயேந்திரா கார்டன், மல்லப்பா லே - அவுட், பிரக்ருதி டவுன்ஷிப்.

பாலாஜி லே - அவுட், ஜி.என்.ஆர்.,கார்டன், செல்லகெரே வில்லேஜ், சாமுத்ரிகா என்கிளேவ், 100 அடி சாலை, 80 அடி சாலை, சுப்பையன பாளையா, ஹொரமாவு, முனிரெட்டி லே - அவுட், விஜயா வங்கி காலனி, நிசர்கா காலனி, நந்தனம் காலனி, அமர் ஏஜென்சி, பி அண்ட் டி லே - அவுட், பப்பய்யா லே - அவுட், கோகநெட் குரோவ் லே - அவுட், ஆசிர்வாத் காலனி, சக்தி நகர், ஹென்னுார், பைரவேஸ்வரா லே - அவுட், சிக்கண்ணா லே - அவுட், ஹென்னூர் கிராஸ்.

சி.எம்.ஆர்., லே - அவுட், கெஞ்சப்பா கார்டன், பிருந்தாவன் லே - அவுட், ஹொய்சாளா நகர், பிருந்தாவன அவென்யூ ஹெரிடேஜ், விநாயகா லே - அவுட், ஜெயந்தி கிராமா, பி.டி.ஏ., காம்பிளக்ஸ் எதிரே உள்ள பகுதிகள், நரேந்திரா டென்ட் அருகில், ஓ.எம்.பி.ஆர்., லே - அவுட், கஸ்துாரி நகர், பில்லாரெட்டி நகர், கராவல்லி சாலை, ராமையா லே - அவுட், அஜ்ஜலப்பா லே - அவுட்.

தொட்ட பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர் பிரதான சாலை, பி.சென்னசந்திரா, பாங்க் அவென்யூ, ஆர்.எஸ்.பாளையா, ஏ.டி.எம்.சி., மிலிட்டரி கேட், நஞ்சப்பா கார்டன், அகாரே பிரதான சாலை, தொட்டய்யா லே - அவுட், முனிசாமி சாலை, முனி வீரப்பா சாலை, குள்ளப்பா சதுக்கம், ராஜ்குமார் பார்க், மேக்னா பாளையா.

முனிசாமப்பா லே - அவுட், யேஷ் என்கிளேவ், பஞ்சாரா லே - அவுட், விஜயலட்சுமி லே - அவுட், டிரினிட்டி என்கிளேவ், சங்கல்பா லே - அவுட், கிரீன் கார்டன், சம்ருத்தி லே - அவுட், பெத்தல் லே - அவுட், எஸ்.எல்.வி., லே - அவுட், எஸ்.எல்.எஸ்., ஸ்பென்சர் அபார்ட்மென்ட், டிஎஸ் மாக்ஸ்அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us