பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மின் தடை செய்யப்படும் இடங்கள்:
ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் முதல் பிளாக், இரண்டாவது, மூன்றாவது பிளாக், சர்வீஸ் சாலை, கம்மனஹள்ளி பிரதான சாலை, சி.எம்.ஆர்., சாலை, பாபூசா பாளையா, பாலசந்திரா லே - அவுட், பிளவர் கார்டன், எம்.எம்.கார்டன், அர்க்காவதி லே - அவுட், அஞ்சனாத்ரி லே - அவுட், என்கிளேவ், திவ்யா உன்னதி லே - அவுட், விஜயேந்திரா கார்டன், மல்லப்பா லே - அவுட்.
பிரக்ருதி டவுன்ஷிப், பாலாஜி லே - அவுட், ஜி.என்.ஆர்.கார்டன், செல்லகெரே, சாமுத்ரிகா என்கிளேவ், 100 அடி சாலை, 80 அடி சாலை, சுப்பய்யன பாளையா, ஹொரமாவு, முனிரெட்டி லே - அவுட். விஜயா வங்கி காலனி, நிசர்கா காலனி, நந்தனம் காலனி, அமர் ஏஜென்சி லே - அவுட்.பி அண்ட் டி லே - அவுட். பப்பய்யா லே - அவுட். கோகநெட் குரோவ் லே - அவுட், ஆசீர்வாத் காலனி.
சக்தி நகர், ஹென்னுார், பைரவேஸ்வரா லே - அவுட், சிக்கண்ணா லே - அவுட், சி.எம்.ஆர்., லே - அவுட், ஹென்னூர் கிராஸ், கெஞ்சப்பா கார்டன், பிருந்தாவன் லே - அவுட், ஹொய்சளா நகர், பிருந்தாவன் அவென்யூ ஹெரிடேஜ், விநாயகா லே - அவுட், ஜெயந்தி கிராமம், பி.டி.ஏ., காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள பகுதிகள், நரேந்திரா டெண்ட் அருகில் உள்ள பகுதிகள், ஓ.எம்.பி.ஆர்., லே - அவுட்.
கஸ்துாரி நகர், பில்லரெட்டி நகர், கராவள்ளி சாலை, ராமையா லே - அவுட், அஜ்ஜலப்பா லே - அவுட். தொட்ட பானஸ்வாடி, ராமமூர்த்தி நகர் பிரதான சாலை, சென்னசந்திரா, நஞ்சப்பா கார்டன், அகாரே பிரதான சாலை, தொட்டைய்யா லே - அவுட். வங்கி அவென்யூ, ஆர்.எஸ்.பாளையா, ஏ.டி.எம்.சி., மிலிட்டரி கேட், முனிசாமி சாலை, முனி வீரப்பா சாலை.
குள்ளப்பா சதுக்கம், ராஜ்குமார் பார்க், மேக்னா பாளையா, முனி சாமப்பா லே - அவு ட். யெஷ் என்கிளேவ், பஞ்சாரா லே - அவுட்.விஜயலட்சுமி லே - அவுட். டிரினிட்டி என்கிளேவ், சங்கல்பா லே - அவுட். கிரீன் கார்டன், சம்ருத்தி லே - அவுட். பெத்தல் லே - அவுட். எஸ்.எல்.வி., லே - அவுட். எஸ்.எல்.எஸ்., ஸ்பென்சர் அபார்ட்மென்ட், டிஎஸ் மாக்ஸ் அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

