sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026 ,தை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்றைய மின் தடை

/

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : பிப் 07, 2026 06:38 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை செய்யப்பட உள்ள இடங்கள்:

பட்டணகெரே, கிருஷ்ணா கார்டன், பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், பூமிகா லே - அவுட், பி.இ.எம்.எல்., முதலாவது, இரண்டாவது, 10வது ஸ்டேஜ், மைலசந்திரா, உத்தரஹள்ளி பிரதான சாலை, கான் கார்டு லே - அவுட், ஓம்கார் நகர், கோடி பாளையா, கோனசந்திரா, ஹெம்மிகேபுரா, பெட்டர பாளையா, சூடேனபுரா, காடிநாயகனபுரா, பி.ஜி.எஸ்., மருத்துவமனை.

கானகல்லு, சீனிவாசபுரா காலனி, எம்.எல்.லே - அவுட், பி.டி.ஏ., லே - அவுட், சச்சிதானந்த நகர், ஒலம்பஸ் மருத்துவமனை, ஹலகெவடேரஹள்ளி, துவாரகா நகர், ஐடியல் ஹோம்ஸ், சுவாமி விவேகானந்தா சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஹனுமந்தநகர், கவிபுரம், பசப்பா லே - அவுட், ஸ்ரீநகர், புல் டெம்பில், மவுண்ட்ஜாய் சாலை, கே.ஜி.நகர், சாம்ராஜ்பேட்.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஸ்ரீநகர் பைப்லைன் ஏரியா, கிரிநகர் இரண்டாவது ஸ்டேஜ், வித்யா பாடம், சி.டி.பெட், தியாகராஜநகர், பி.எஸ்.கே., முதலாவது ஸ்டேஜ், என்.ஆர்.காலனி, ஹொசகெரேஹள்ளி, நாகேந்திரா பிளாக், முனேஸ்வரா பிளாக், ஆவலஹள்ளி, கே.ஆர்.மருத்துவமனை, பி.இ.எஸ்., காலேஜ், என்.டி.ஒய்., லே - அவுட், சுந்தர் இண்டஸ்ட்ரியல் லே - அவுட்.

பேட்ராயனபுரா, டெலிகாம் லே - அவுட், கே.ஆர்.சாலை, கனகபுரா சாலை, பசவனகுடி, சாஸ்திரி நகர், உல்லாள் பிரதான சாலை, பிரஸ் லே - அவுட், ரயில்வே லே - அவுட், ஞானஜோதி நகர், எம்.பி.எம்., லே - அவுட், ஐ.டி.ஐ., லே - அவுட், கெங்குன்டே, மல்லத்தஹள்ளி, டி குரூப் லே - அவுட், தொட்டபஸ்தி, சிக்கபஸ்தி, ராமசந்திரா, காயத்ரி லே - அவுட், சொன்னேனஹள்ளி.

அம்மா ஆஸ்ரமம், ஞானபாரதி லே - அவுட், ஆர்.ஆர்.லே - அவுட், அஞ்சனாநகர், ரத்னாநகர், கோடிகேஹள்ளி, கன்னள்ளி, தொட்டகொல்லரஹட்டி, எம்.வி.லே - அவுட் முதலாவது பிளாக் முதல், ஒன்பதாவது பிளாக் வரை, ஹேரோஹள்ளி, பி..இ.எல்., லே - அவுட், மங்கனஹள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகள், பாபூஜிநகர், கங்கொண்டனஹள்ளி, தீபாஞ்சலி நகர்.

அத்திகுப்பே, பந்தரபாளையா, கெஞ்சேனஹள்ளி, ராஜராஜேஸ்வரிநகர், பெட்டனபாளையா, ஐடியல் ஹோம்ஸ், பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், ஞானபாரதி, விநாயகா நகர், கெங்கேரி, பன்டே மடம், விஸ்வேஸ்வரய்யா லே - அவுட், முத்தின பாளையா, மரியப்பன பாளையா, சுபாஷ்நகர், கிரிநகர், பேங்க் காலனி, மைசூரு சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

பசவேஸ்வராநகர், விஜயநகரா, கோவிந்தராஜ நகர், காமாட்சி பாளையா, ஆர்.பி.சி., லே - அவுட், பின்னி லே - அவுட், பிரசாந்த் நகர், ஹொசஹள்ளி, திம்மேனஹள்ளி, எம்.சி.லே - அவுட், மாரேனஹள்ளி லே - அவுட், காவேரிபுரா, ரங்கநாதபுரா, கே.சி.ஜி., தொழிற்பகுதி, நஞ்சப்பா தொழிற் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us