தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : பிப் 09, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை உள்ள இடங்கள்:

சாகம்பரி நகர், பைப்லைன் சாலை, ராகவேந்திரா சுவாமி மடம், ஜெ.பி.நகர் முதல் ஸ்டேஜ், 14வது குறுக்கு சாலை, சலாபுர்யா அபார்ட்மென்ட், நாகார்ஜுனா அபார்ட்மென்ட், புட்டேனஹள்ளி, ஜெயநகர் எட்டாவது, ஐந்தாவது, ஏழாவது பிளாக், ஐ.டி.ஐ., லே - அவுட், எஸ்.பி.ஐ., காலனி, ஆர்.வி., பல் மருத்துவ கல்லுாரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், எல்.ஐ.சி., அலுவலகம் பின்புறம், எல்.ஐ.சி., காலனி, கே.ஆர்.லே - அவுட்.

வெங்கடாத்ரி லே - அவுட், ஜெ.பி.நகர் ஐந்தாவது ஸ்டேஜ், ஆறாவது ஸ்டேஜ், 12வது, 15வது, 16வது கிராஸ், சாய் நர்சரி சாலை, ஆதர்ஷா ரெசிடென்சி அபார்ட்மென்ட், பன்னரகட்டா சாலை, டாலர்ஸ் லே - அவுட், கல்யாணி கிருஷ்ணா மேக்னம், எலிடி ப்ரொமெநேடு அபார்ட்மென்ட், சாரதா நகர், சுஞ்சகட்டா, டேனரி சாலை, ஜெய்பாரத் நகர், சி.கே.பார்க், 'டி' கோஸ்டா லே - அவுட்.

ஹச்சின்ஸ் சாலை, உத்தர சாலை, வீலர் சாலை, அசோக் சாலை, பானஸ்வாடி ரயில்வே நிலைய சாலை, மாரியம்மா கோவில் சாலை, லாஜர் லே - அவுட். விவேகானந்த நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கிளைன் சாலை, டெலிபோன் எக்சேஞ்ச் சாலை, கேங்க்மென் குடியிருப்பு, தேஷியா நகர் குடிசைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், எம்.எம்.சாலை, கெஞ்சப்பா சாலை.

ெஷப்பிங்ஸ் சாலை, மசூதி சாலை, ரத்னசிங் சாலை, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, லிங்கராஜபுரம், கரியண்ணபாளையா, ராமசந்திரப்பா லே - அவுட்., கரம்சந்த் லே - அவுட், சி.எம்.ஆர்., லே - அவுட். சீனிவாச லே - அவுட். ஸ்பெக்ட்ரா அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், தொட்டி, என்.சி.காலனி, கிட்டப்பா பிளாக், ஏ.கே.காலனி, புதிய பாகலுார், பழைய பாகலுார்.

பரத்மடா லே - அவுட்., பில்லன்னா நகர் மூன்றாவது ஸ்டேஜ், ரயில்வே லே - அவுட். ஓமில்டன் ஸ்ட்ரீட், புரவங்கரா அபார்ட்மென்ட், ஐ.டி.சி., பிரதான சாலை, ஜீவனஹள்ளி, பேர்மான்ட் டவர்ஸ், கிருஷ்ணப்பா கார்டன், லுாயிஸ் சாலை, ராகவப்பா கார்டன், ஜீவனஹள்ளி பார்க் சாலை, பி.பி.எம்.பி., மருத்துவமனை, தரியம் கண் மருத்துவமனை, ஹிராசந்த் லே - அவுட்., லாபவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

மாதப்பா சாலை, கெம்பண்ணா சாலை, ராகவப்பா சாலை, முகுந்தா திரையரங்கு, பவன் நர்சிங் ஹோம், போஸ்ட்ஆபீஸ் சாலை, வெங்கடரமணா லே - அவுட்., எம்.எஸ்.ஓ., காலனி, எம்.இ.ஜி., ஆபீசர்ஸ் காலனி, பஞ்சாரபாளையா, பைரசந்திரா, ஹொசபாளையா, சாசக தோட்டா, அகரா, சித்தன பாளையா, கரடிகுட்டே.

அபயா கல்லூரி, தடகுனி காலனி, சாலுதொட்டி, வடேரஹள்ளி கேட், லட்சுமிபுரா, நவகிராமா, சவுடேஸ்வரி நகர், காவேரி நகர், சாலு ஹுனசே, ரமேஷ்நகர், உத்தரி, வடேகட்டி, உதிபாளையா, ஓ.பி. தின்னேபாளையா, திம்மேகவுடனஹள்ளி, பசப்பனகவுனள்ளி, பி.எம்.காவல், மந்த்ரி பிரைமஸ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us