பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10;00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஹெக்டே மருத்துவமனை ஹொசஹள்ளி பிரதான சாலை, அர்ஷத் நகர், தேவராஜ் உர்ஸ் நகர், சுஜாதா டென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஜெ.ஜெ.நகர், ஹெக்டே மருத்துவமனை, சங்கம் சதுக்கம், ஒப்ளேஷ் காலனி, வி.எஸ்.கார்டன், ராயபுரம், பின்னிபேட், பேட்ராயனபுரா, கோபாலன் மால், மைசூரு சாலை, முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கிராஸ், மோமின்புரா, ஜனதா காலனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
சாமண்ணா கார்டன், ரங்கநாத் காலனி, பார்க் வெஸ்ட் அபார்ட்மென்ட், அஞ்சனப்பா கார்டன், துரைசாமி நகர், பிளவர் கார்டன், நியூ போலீஸ் குடியிருப்பு, எஸ்.டி.மடா, காட்டன் பேட், அக்கிபேட், பாலாஜி காம்பிளக்ஸ் பகுதி, மானவர்த்தி பேட், சுல்தான் பேட், நாலபன்டவாடி, போலீஸ் சாலை, டெலிகாம் லே - அவுட், அம்பேத்கர் லே - அவுட், தொழுநோய் மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
கே.பி.அக்ரஹாரா நாகம்மா நகர், செலுவப்பா கார்டன், எஸ்.பி.ஐ., குடியிருப்பு, கோபாலன் அபார்ட்மென்ட், மரியப்பன பாளையா, கே.பி.அக்ரஹாரா, கே.பி.எஸ்., மடம், கங்கப்பா கார்டன், புவனேஸ்வரி நகர், இ.டி.ஏ., அபார்ட்மென்ட், ஆரோக்கிய பவன், பிரஸ்டீஜ் வுட்ஸ் அபார்ட்மென்ட், ஹம்பி நகர், விஜயநகர், அக்ரஹாரா தாசரஹள்ளி, இந்திரா நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
நிமான்ஸ் மருத்துவமனை, கித்வாய் மருத்துவமனை, ராஜிவ் காந்தி மருத்துவமனைகள், சஞ்சய்காந்தி, இந்திராகாந்தி மருத்துவமனைகள், ஜெயநகர் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, 9வது டி பிளாக், சோமேஸ்வரா நகர், வில்சன் கார்டன், பன்னரகட்டா சாலை, ஆர்.வி.சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
ஐ.ஏ.எஸ்., காலனி, கே.ஏ.எஸ்., காலனி, என்.எஸ்.பாளையா, இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜான்ஹவி என்கிளேவ், ஆனந்தா லே - அவுட், பிளேகள்ளி பிரதான சாலை, ஜெயநகர் ஈஸ்ட் எண்ட், ஏ.பி.சி.டி., சாலை, பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், ஆர்.எஸ்.கே.கார்டன், ஏ.ஜி.ப.ஜி., லே - அவுட், பைரவேஸ்ரவா ஹோட்டல், ஷெட்டிஹள்ளி, மல்லசந்திரா, சன்சா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
என்.எல்., லே - அவுட், திலக் நகர், ஜெயதேவா மருத்துவமனை, ரங்கா காலனி, ஜி.ஆர்.பி., பிரதான சாலை, பிஸ்மில்லா நகர், ஷோபா அபார்ட்மென்ட், வெகாசிட்டி மால், ஏர்டெல் அலுவலகம், குரப்பா காலனி, பி.டி.எம்., லே - அவுட் முதலாவது ஸ்டேஜ், லேக்வியூ, நனதான நகர், காவேரி லே - அவுட், போன்வில் ஏரியா, ஜக்கசந்திரா, ஐ.ஆர் லே - அவுட், சப்தகிரி கல்லூரி, ஜெகதீஷ் லே - அவுட்.
கல்யாண் நகர் நாகதேஸ் லே - அவுட், ஹேஷ்ரவிஷ்ரா லே - அவுட், 8வது மைல், துமகூரு பிரதான சாலை, கணேஷ் சா மில், மஹேஸ்வரி நகர், ஈகல் பேக்கரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கெம்பேகவுடா நகர், கே.கே.சாலை, டி.தாசரஹள்ளி மெட்ரோ நிலைய பின் பகுதிகள், பைப் லைன் சாலை, பிருந்தாவன் லே - அவுட், அப்சரா நகர், கல்யாண் நகர்.
பாகல்குன்டே, கிர்லோஸ்கர் லே - அவுட், என்.எம்.ஹெச். லே - அவுட், சவுர்யா லே - அவுட், மீனாட்சி லே - அவுட், சித்தேஸ்வரா லே - அவுட், சஹ்யாத்ரி லே லே - அவுட், சப்தகிரி மருத்துவ கல்லூரி, ஹெசரகட்டா பிரதான சாலை, சிக்கபானவாரா, சோமஷெட்டி ஹள்ளி, கெரெகுட்டத ஹள்ளி, மேதரஹள்ளி, குனிஅக்ரஹாரா.
கே.எம்.எப்., ஒய்.என்.கே., நியூ டவுன், சிபி சந்திரா, அல்லால சந்திரா, சாரதா நகர், ஜனப்ரியா லே - அவுட், அன்ரியா லே - அவுட், மாருதி நகர், கோகிலு, பி.பி.சாலை, எலஹங்கா, பாகலுார் கிராஸ், வெங்கடால், நிட்டே கல்லுாரி, பி.எஸ்.எப்., ஐ.ஏ.எப்., இன்டர்நேஷனல் ஸ்கூல், காகெ் அட்யான் கல்லுாரி, ராமண்ணா பள்ளி.
பாலனஹள்ளி, துவாரகா நகர், திருமலா நகர், அத்துர் லே - அவுட், எஸ்கார்ட்ஸ் லே - அவுட், தொட்டபெட்டஹள்ளி, திப்பு சதுக்கம், சிக்கபெட்டஹள்ளி, கிரிதாம நகர், ஏ.எம்.எஸ்., லே - அவுட், வைத்யாசா லே - அவுட், ஜெல்லி யந்த்ரா, டீச்சர்ஸ் லே - அவுட், ஹெச்.எம்.டி., 3வது, 4வது, 6வது பிளாக்.

