தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : பிப் 13, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை உள்ள இடங்கள்:

ஆர்.பி.ஐ., லே - அவுட், ஷ்ரேயஸ் காலனி, கவுரவ் நகர், நடராஜ் லே - அவுட், நிருபதுங்கா நகர், ஜம்புசவாரி தின்னே, சுஞ்சகட்டா, பிரிகேட் மில்லினியம், பிரிகேட் கார்டேனியா அபார்ட்மென்ட், சாந்தி நகர், வில்சன் கார்டன், இரட்டை சாலை, சுப்பைய்யா சதுக்கம், ரிச்மண்ட் சதுக்கம், ஜெ.பி.நகர் ஐந்தாவது ஸ்டேஜ்.

கொத்தனுார், வெலிங்டன் ஸ்ட்ரீட், கர்லி ஸ்ட்ரீட், லியோநார்டு ஸ்ட்ரீட், ரினியல் ஸ்ட்ரீட், ஹொம்பேகவுடா நகர், சம்பங்கிராம நகர், ஜே.சி.நகர், பி.டி.எஸ்., சாலை, ஜான்சன் மார்க்கெட், நாரீஸ் சாலை, அரப் லைன், ரெசிடென்சி சாலை, சுதாம நகர், கே.ஹெச்.சாலை, சித்தய்யா சாலை, லால்பாக் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

சிவனஹள்ளி பூங்கா, ஆதர்ஷா நகர், ஆதர்ஷா லே - அவுட், யூனிக்ஸ் காலனி, இந்திரா நகர், மஞ்சுநாத் நகர், திம்மைய்யா சாலை, போவி காலனி, மஹா கணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட், கர்நாடகா லே - அவுட், கமலா நகர், வி.ஜே.எஸ்.எஸ்., லே - அவுட், வார்டு அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, சங்கரமடம், நாகாபுரா, மஹாலட்சுமி புரம், மோதி மருத்துவமனை சாலை, பைப் லைன் சாலை, குருபரஹள்ளி, கிரஹலட்சுமி லே - அவுட் இரண்டாவது ஸ்டேஜ், கெளயர பளகா, மைகோ லே - அவுட், ஜி.டி.நாயுடு ஹால், வெஸ்ட் ஆப் கார்டு சாலை, மஹாலட்சுமி லே - அவுட்.

எஸ்கான் சாலை, எப்.எஸ்.ஐ.டி., சாலை, ராஜாஜி நகர் இரண்டாவது பிளாக், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கமலா நகர் பிரதான சாலை, பி.என்.இ.எஸ்., கல்லுாரி, பி.இ.எல்.எஸ்., கல்லுாரி, பெல் சோப்வன் அபார்ட்மென்ட், இண்டல் ஏரியா, டோயோட்டா ஷோரூம், எஸ்டீம் அபார்ட்மென்ட், லுமோஸ் அபார்ட்மென்ட் அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us