பெங்களூரு: பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
கோகுலம் எம்.யு.எஸ்.எஸ்., கம்மகொண்டனஹள்ளி, டி.பி.சந்த்ரா இரண்டாவது, நான்காவது பிளாக், ஜெ.பி.காவல், கங்கம்மா சதுக்கம், பி.இ.எல்., வடக்கு காலனி. பி.இ.எல்., தெற்கு காலனி, பாகுபலி நகர், படேல் பிள்ளேகவுடா லே - அவுட், புளூம் பீல்டு கார்டன், ராமசந்திரபுரா, ஜாலஹள்ளி, சாரதாம்பா நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
ஹெச்.எம்.டி., இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பிரஸ்டீஜ் வெல்லிங்டன் மற்றும் பிரஸ்டீஜ் கென்சிங்டன் அபார்ட்மென்ட், முத்தியால நகர், சாமுண்டீஸ்வரி லே - அவுட், நஞ்சப்பா லே - அவுட், ராமைய்யா லே - அவுட், கோகுலா எக்ஸ்டின், ஹெச்.எம்.ஆர்., லே - அவுட், எம்.ஆர்.டி.டி.சி., அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
அமரஜோதி நகர், தொம்மலுார் இரண்டாவது ஸ்டேஜ், யோகானந்த லே - அவுட், பரமஹம்சா சாலை, தூபனஹள்ளி, ஹெச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, 100 அடி சாலை, சாலர்புரியா டெக் பார்க், ஜே.ஆர்.ஆர்., லே - அவுட், டையமண்ட் டிஸ்ட்ரிக்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஜோகுபாளையா, கார் ஸ்ட்ரீட், பஜார் ஸ்ட்ரீட், ஜோகுபாளையா பிரதான சாலை.
ராங்கா கோர்ட், அர்டிலரி சாலை, கவுதம்புரா, கேம்ப்ரிட்ஜ் சாலை, ஆர்.எம்.இசட் மில்லேனியா, ஹலசூரு, ஹலசூரு சாலை, கெனரா வங்கி, அஜந்தா டிரினிட்டி சதுக்கம், இந்திரா நகர் முதல் ஸ்டேஜ், ஓல்டு மெட்ராஸ் சாலை, பென்னிகனஹள்ளி, ஏ.நாராயணபுரா, பி.நாராயணபுரா, கக்கதாசபுரா, ஆகாஷ் நகர், பை லே - அவுட், உதயநகர், பைரசந்திரா, சி.வி.ராமன்நகர், என்.ஜி.இ.எப்., லே - அவுட் கிழக்கு பகுதிகள்.
சதானந்த நகர், கஸ்துாரி நகர், புவனேஸ்வரி நகர், வர்துார் சாலை நாகவரா பளையா, நாகப்பா ரெட்டி லே - அவுட், அப்பய்ய ரெட்டி லே - அவுட், பாலாஜி லே - அவுட் தர்மராஜன பாளையா, விஜயதகர், கங்கப்பா லே - அவுட், பி.சி.ஐ.இ., எஸ்டேட், கிருஷ்ணப்பன பாளையா, சுத்தகுன்டே பாளையா, குவெம்பு ஸ்ட்ரீட், விவேகானந்த சாலை, கொண்டப்பா ரெட்டி லே - அவுட், அங்கப்ப ரெட்டி லே - அவுட்.
சிவன் கோவில் சாலை, அய்யப்பன் கோவில் சாலை, ஏர் போர்ஸ் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், மைசூரு சாலை ஆறாவது கிராஸ், நான்காவது, ஏழாவது கிராஸ், சாமண்ணா கார்டன், மஞ்சுநாத நகர், பைப்லைன் சாலை, சந்தோஷ் டெண்ட், அதன் பகுதிகள், ஆனந்த ராமையா காம்பவுன்ட், நியூ குட்டதஹள்ளி, ஓல்டு குட்டதஹள்ளி.
கப்பன் பேட் ஐந்தாவது, ஆறாவது கிராஸ், 13வது, 14வது, 15வது கிராஸ், சவுலகல்லி ஏ.பி,சி,டி, பிளாக், நிருபதுங்கா சாலை, அரசு கலை கல்லுாரி, மார்த்தாஸ் மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், நகரத்பேட், கே.ஜி.சாலை, ஓ.டி.சி., சாலை, சாரதா தியேட்டர் பின் பகுதிகள், எஸ்.பி.சாலை, எஸ்.ஜெ.பி., சாலை தர்மராய கோவில் சாலை, ஆதர்ஷா சாங்க்ரி லா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

