ADDED : ஜூலை 08, 2026 11:16 PM
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை இடங்கள்:
ஹென்னுார் பண்டே, சாமுத்ரிகா என்கிளேவ், கிரேஸ் கார்டன், கிறிஸ்து ஜெயந்தி கல்லுாரி, கே.நாராயணபுரா, பிளிஷிவாலே, ஆஷா டவுன்ஷிப், ஐஸ்வர்யா லே -அவுட், மாருதி டவுன்ஷிப், நாகரகிரி டவுன்ஷிப், கே.நாராயணபுரா கிராஸ், பி.டி.எஸ்., கார்டன், கொத்தனுார், படேல் ராமையா லே -அவுட், அஞ்சனப்பா லே -அவுட், சி.எஸ்.ஐ., கேட், பைரதி கிராஸ், பைரதி கிராமா, எவர்கிரீன் லே -அவுட், கனகஸ்ரீ லே -அவுட்.
கெத்தலஹள்ளி, பிளெஸ்சிங் கார்டன், மந்த்ரி அபார்ட்மென்ட், ஹிரேமத் லே -அவுட், டிரினிட்டி பார்ச்சூனர,, மை கேர் பள்ளி, பி.ஹெச்.கே.,இண்டஸ்ட்ரீஸ், ஜானகிராம் லே -அவுட், வட்டர பாளையா, அனுகிரஹா லே -அவுட், காவேரி லே -அவுட், ஆத்மவித்யா நகர், கே.ஆர்.சி., தொட்டகுப்பி கிராஸ், குவெம்பு லே -அவுட், சங்கம் என்கிளேவ், பைரதி பண்டே, நட்சத்திரா லே -அவுட், திம்மேகவுடா லே -அவுட்.
ஆந்திரா காலனி, மஞ்சுநாத நகர், ஹொரமாவு, அகரா கிராமா, பாதாளம்மா கோவில், ஏ.கே.ஆர்., பள்ளி, நியூ மில்லினியம் பள்ளி, லக்கம்மா லே -அவுட், பிரகாஷ் கார்டன், கிறிஸ்து ஜெயந்தி கல்லூரி சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
