தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை

 இன்றைய மின் தடை


ADDED : செப் 02, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல இடங்களில், இன்று மதியம் 12:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் இடங்கள் ஹெச்.பி.ஆர்., லே - அவுட் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, ஐந்தாவது பிளாக், யாசின் நகர், டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா ரெட்டி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், இனாயத் நகர், விநாயகர் கோவில் சாலை, கே.ஜி.ஹள்ளி, வினோபா நகர், லிட்கர் காலனி, ஜலவாயு விஹார், கம்மனஹள்ளி பிரதான சாலை, ராமையா லே - அவுட், கீர்த்தி லே - அவுட், லிங்கராஜ புரா, ஜானகிராம் லே - அவுட் பி.டி.ஏ., லே - அவுட்.

கோவிந்தபுரா பிரதான சாலை, ரஷாத் நகர், டெலிகாம் லே - அவுட், பிரக்ருதி லே - அவுட், ஹெச்.பி.ஆர்., அர்க்காவதி லே - அவுட், ஹென்னுார், நாகரபாவி இண்டஸ்ட்ரீஸ், நேரு சாலை, மங்களா லே - அவுட், ஆயில் மில் சாலை, ஹெச்.பி.ஆர்., ஏ.கே.காலனி, சங்கொல்லி ராயண்ணா சாலை, இந்திரா ஸ்ட்ரீட், தாமஸ்சாலை, கம்மனஹள்ளி, பி.ஆர்., லே - அவுட் இர ண்டாவது பிளாக்.

நாகவரா பிரதான சாலை, சி.எம்.ஆர்., சாலை, ஹெச்.ஆர்.பி., லே - அவுட், முதல் பிளாக், ஹெச்.பி.ஆர்., சிக்னல் சாலை, பி.பி,ஆர்., நகர, காவேரி நகர், ஷிரடி சாயி நகர், பி.டி.எஸ்., நகர், நந்த கோகுலா லே - அவுட், சாராயிபாளையா, விநாயகா நகர், அஸ்வத் நகர், அனாமிகா எனிகிளேவ், தனிசந்திரா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us