பெங்களூரு:
பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
கங்கா நகர், லட்சுமய்யா பிளாக், வீவர் காலனி, சி.பி.ஐ., குடியிருப்பு, ஆர்.பி.ஐ., காலனி, சி.பி.யூ., பிளாக், டி.ஜி.கியூ., குடியிருப்பு, முனி ஆமய்யா பிளாக், யு.ஏ.எஸ்., காம்பஸ், தின்னுார் பிரதான சாலை, ஆர்.டி.நகர், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஹெச்.எம்.டி., பிளாக், சாமுண்டி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி.
ஆர்.டி.நகர் போலீஸ் நிலைய பகுதிகள், அஸ்வத் நகர், டாலர்ஸ் காலனி, எம்.எல்.ஏ., லே - அவுட், ரத்தன் அபார்ட்மென்ட், காயத்ரி அபார்ட்மென்ட், புட் ஒர்ல்டு ஆர்.டி.நகர், நிருபதுங்கா லே - அவுட், கிருஷ்ணப்பா பிளாக், சி.பி.ஐ., பிரதான சாலை.
சாந்திநகர் பிரதான சாலை, வேணுகோபால் லே - அவுட், ஜட்ஜஸ் காலனி, 80 அடி சாலை, விஸ்வேஸ்வரய்யா பிளாக், கரியண்ணா லே - அவுட், யோகேஸ்வரா நகர், வட்ட சாலை, குவெம்பு லே - அவுட், நேதாஜி நகர், விநாயகா லே - அவுட் முதல் ஸ்டேஜ், முனிசாமி கவுடா அபார்ட்மென்ட், ஸ்டார்லிங் கார்டன் லே - அவுட்.
ஐ.வி.ஆர்.ஐ., கங்காநகர் மார்க்கெட், அலைஸ் அபார்ட்மென்ட், ஜெயின் அபார்ட்மென்ட், சி 4 துணை பிரிவு அலுவலகம், கிட்டப்பா பிளாக், சோளநாயகன ஹள்ளி, ஏ.ஜி.எஸ்., காலனி, எஸ்.பி.எம்., காலனி, ஆனந்த கிரி எக்ஸ்டென்ஷன், எஸ்.எஸ்.ஏ., சாலை, போலீஸ் குடியிருப்பு, ஹெப்பால், எஸ்.எஸ்.பிளாக், கெம்பண்ணா லே - அவுட், குட்டதஹள்ளி சாலை.
சுப்ரமணி காலனி, குன்டி கிராமா, கே.இ.பி., லே - அவுட், சஞ்சய்நகர், ஏ.இ.சி.எஸ்., லே - அவுட், ஹொய்சளா அபார்ட்மென்ட், கெத்தலஹள்ளி, அஸ்வத் நாகரசன், ஜெயநகர், பூபசந்திரா, சென்ட்ரல் எக்சைஸ் லே அவுட், 60 அடி சாலை, கல்பனா சாவ்லா சாலை, முகமது லே - அவுட், வி.எஸ்.என்.எல்., ஒயிட் ஹவுஸ், சி.என்.ஹள்ளி, தின்னுார் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
சோளநகர், எம்.எஸ்.ஹெச்., லே - அவுட், ஸ்ரீமதி லே - அவுட், அமரஜோதி லே - அவுட், குன்டப்ப ரெட்டி லே - அவுட், சிதானந்த ரெட்டி லே - அவுட், ஜி.ஒ.சாயி ஸ்லம், சின்னம்மா லே - அவுட், சீதப்பா லே - அவுட், சி.ஐ.எல்., லே - அவுட், சன் ஸ்க்ரீன் காலனி, மைத்ரி பஜார், திம்மக்கா லே - அவுட், அக்கமய்யா லே - அவுட், கங்கம்மா லே - அவுட், குட்டதஹள்ளி சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.